Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய கல்வி கட்டண‌த்தை இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டது த‌மிழக அரசு

Webdunia
வெள்ளி, 17 ஜூன் 2011 (16:26 IST)
மே‌ல்முறை‌யீடு செ‌ய்த 6,355 த‌னியா‌ர் ப‌‌ள்‌ளிகளு‌க்கான பு‌திய க‌‌ல்‌வி‌க் க‌ட்டண‌த்தை த‌‌‌மிழக அரசு இணையதள‌த்‌தி‌ல் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற ஓ‌‌ய்வு பெ‌ற்ற நீபதிபத ி ரவிராஜ ் பாண்டியன ் குழு புதி ய கல்வ ி கட்டணத்த ை அ‌ண்மை‌யி‌ல் வெ‌ளி‌யி‌ட்டது.

தமிழ்நாட ு முழுவதும ் உள் ள 6,355 பள்ளிகளுக்க ு அந்தந் த பள்ளிகளின ் கட்டமைப்ப ு வசதிகளுக்க ு ஏற் ப கல்வ ி கட்டணம ் நிர்ணயம ் செய ்தது இ‌ந்த குழு.

தனித்தனியா க ஒவ்வொர ு பள்ளிகளுக்கும ் கட்டணம ் குறித் த பட்டியல ் நேற்ற ு முன்தினம ் வழங்கப்பட்டத ு. அந் த பட்டியல ை பெற் ற பள்ளிகள ் அதன ் விவரங்கள ை மாணவர்கள ், பெற்றோர்கள ் தெரிந்த ு கொள்ளும ் வகையில ் பெயர ் பலகையில ் ஒட் ட வேண்டும ். ஆனால ் பெரும்பாலா ன பள்ளிகள ் இதன ை பின்பற்றவில்ல ை.

அதனால ் பெ‌ற்றோ‌ர்களு‌க்கு வசதியா க கட்ட ண விவரங்கள ் தமிழ க அரசின ் இணையதளத்தில ் இன்ற ு வெளியிடப்பட்டத ு. 6355 பள்ளிகளுக்கா ன கட்ட ண விவரங்களும ் அதில ் இடம ் பெற்றுள்ளத ு. www.tn.gov.in, pallikalvi.in என் ற அரசின ் இணை ய தளத்தில ் விவரங்கள ை தெரிந்த ு கொள்ளலாம ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments