Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் ஏரியை சீரமைக்க ரூ.10.5 கோடி ஒதுக்கீடு

Webdunia
வெள்ளி, 20 ஏப்ரல் 2012 (16:32 IST)
WD
திருவ‌ள்ளூ‌ர் மாவ‌ட்ட‌த்‌தி‌ல் உ‌ள்ள புழல ் ஏரிய ை சீரமைக் க ர ூ.10.5 கோட ி ஒதுக்கப்பட்டுள்ளதா க அமைச்சர ் க ே. வ ி. ராமலிங்கம ் கூ‌றினா‌ர்.

ச‌ட்ட‌ப ்பேரவையில ் கொள்க ை விளக் க குறிப்புகளை அமை‌ச்ச‌ர் ராம‌லி‌ங்க‌ம் இ‌ன்று தாக்கல ் செய்தார ். அதில ், புழல ் ஏரியின ் உபர ி நீர ், வடிகாலின ் மொத் த நீளம ் 8.30 க ி. ம ீ ஆகும ்.

இந் த ஏரியின ் மதக ு மற்றும ் கரைகள ை சீரமைத்த ு ஏரிய ை பலப்படுத் த ர ூ.10 கோடிய ே 56 லட்சத்திற்க ு நித ி ஒதுக்கப்பட்டுள்ளத ு. இப்பணிகள ் விரைவில ் தொடங்கப்படும ். இதேபோல ் உபரிநீர ் வடிகாலையும ் புனரமைக்கப்படும ்.

இதன்பட ி 4 உயர ் மட் ட பாலங்கள ் மற்றும ் வடிகால ் புனரமைக்கப்படும ். கும்மிடிப்பூண்ட ி அருக ே தேர்வ ை கண்டிகையில ் ர ூ.330 கோடியில ் புதி ய ஏர ி கட்டும ் பண ி தொடங்கப்பட்டுள்ளத ு.

ஊத்துக்கோட்ட ை அருக ே கொசஸ்தல ை ஆற்றின ் குறுக்க ே ர ூ.35 கோடியில ் தடுப்பண ை அமைக்கும ் ஏற்பாட ு நடந்த ு வருகிறது எ‌ன்று அமைச்சர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments