Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யி‌ல் ‌பிள‌ஸ் 2 தேர்வு முடிவுகள் தாமதம்

Webdunia
செவ்வாய், 22 மே 2012 (13:24 IST)
புதுச்‌சேரியில ் பிளஸ ் 2 தேர்வ ு முடிவுகள ் வெளியாவதில ் தாமதம ் ஏற்பட்டுள்ளதா‌ல ் மாண வ- மாண‌‌விக‌ள ் த‌வி‌‌த்த ு வரு‌கி‌ன்றன‌ர ்.

த‌‌மிழக‌த்‌தி‌ல ் ‌ பிள‌ஸ ் 2 தே‌ர்வ ு முடிவுக‌ள ் கால ை 11 ம‌ணி‌க்க ு வெ‌ளி‌யி‌ட‌ப்ப‌ட்டத ு. இத ே நேர‌த்‌தி‌ல ் புது‌ச்சே‌ரி‌யி‌ல ் ‌ பிள‌ஸ ் 2 தே‌ர்வ ு முடிவுக‌ள ் வெ‌ளி‌‌யிட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ‌ எ‌தி‌ர்பா‌ர்‌க்க‌ப்ப‌ட்டத ு.

ஆனா‌ல ் வழ‌க்க ு மாறா க அ‌ங்க ு ‌ பிளஸ ் 2 தேர்வ ு முடிவுகள ் வெ‌ளி‌யிட‌ப்பட‌வி‌ல்ல ை.

இத ு கு‌றி‌த்த ு மா‌நி ல முத‌ல்வ‌ர ் ர‌ங்கசா‌‌ம ி கூறுகை‌யி‌ல ், ‌‌ பிள‌ஸ ் 2 தே‌ர்வ ு முடிவுக‌ள ் தன்னுடை ய கைகளுக்க ு வந்த ு சேரவில்லை கூறினார ்.

இதனால ் புது‌ச்சே‌ர ி பகுதியில ் ‌ பிள‌ஸ ் 2 தே‌ர்வ ு எழு‌தி ய 12 ஆயிரத்த ு 248 பேர ் முடிவ ு தெரியாமல ் பரிதவித ்து‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments