Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி‌யி‌ல் உலக ‌மீனவ‌ர் ‌தின‌ம் கொ‌ண்டா‌ட்ட‌ம்

Webdunia
சனி, 21 நவம்பர் 2009 (15:38 IST)
புது‌ச்சே‌ர ி ‌ மீனவ‌ர ் ‌ விடுதல ை வே‌ங்க ை சா‌ர்‌பி‌ல ் உல க ‌ மீனவ‌ர்க‌ள ் ‌ தின‌ம ் இ‌ன்ற ு கொ‌‌ண்டாட‌ப்ப‌ட்டத ு.

அமை‌ப்பாள‌ர ் ம‌ங்கைய‌ர்செ‌ல்வ‌ம ் தலைமை‌யி‌ல ் நடைபெ‌ற் ற இ‌ந் த ‌ விழா‌வி‌ல ் ‌ மீனவ‌ர்‌ ‌சி‌ங்காரவேல‌ர ் ‌ சிலை‌க்க ு மால ை அ‌‌ணி‌வி‌த்த ு ம‌ரியாத ை செலு‌த்த‌ப்ப‌ட்டத ு.

12 மை‌யி‌ல் தூ‌த்‌‌தி‌‌‌ற்கு மே‌ல் ‌மீ‌ன்‌பிடி‌க்க கூடாது எ‌ன்று‌ம் அதை ‌மீ‌றுபவ‌ர்களு‌க்கு அபராதமு‌ம், த‌ண்டனையு‌ம் ‌வி‌தி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று வகை செ‌ய்யு‌ம் ச‌ட்ட‌த்தை ம‌த்‌தி ய அரச ு உடனடியாக ‌ திரு‌ம்ப பெ‌‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று ம‌ங்கைய‌ர்செ‌ல்வ‌ம் வ‌லியு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments