Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரியிலும் 4ஆம் தேதி முழு அடைப்பு

Webdunia
திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:37 IST)
இல‌ங்கை‌த ் த‌‌மிழ‌ர்கள ை பாதுகா‌க்க‌க ் கோ‌ர ி வரு‌ம ் 4 ஆ‌ம ் தே‌த ி தமிழ க‌ த்‌தி‌ல ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ம ் நட‌‌த்த‌ப்படுவத ை போ‌ல ் புத ு‌ ச்சே‌ரி‌யிலு‌ம ் அத ே நா‌ளி‌ல ் முழ ு அடைப்ப ு போராட்டம ் நடைபெறுகிறத ு.

இலங்கையில ் தமிழர்கள ை பாதுகாக் க கோரியும ், போர்நிறுத்தம ் கோரியும ் தமிழகத்தில ் இலங்க ை‌ த ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தினர ் வருகி ற 4 ஆ‌ம ் தேத ி பொத ு வேல ை ‌ நிறு‌த்தத்துக்க ு அழைப்ப ு விடுத்துள்ளனர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு புத ு‌ ச்சே‌ரி‌யி‌ல ் பொத ு வேல ை ‌‌ நிறு‌த்த‌ம ் நட‌த்துவத ு கு‌றி‌த் த ஆலோசன ை கூ‌ட்ட‌ம ் இந்தி ய கம்யூனிஸ்ட ு கட்ச ி அலுவலகத்தில் இ‌ன்ற ு நடைபெ‌ற்றத ு.

இதில ் ப ா.ம.க., ம. திம ு.க., இந்தி ய கம்யூனிஸ்ட ு, விடுதல ை சிறுத்தைகள் உள்ளிட் ட கட்ச ி நிர்வாகிகள ் கலந்த ு கொண்டனர ்.

‌ பி‌ன்ன‌ர ் கூட்டத்தில ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட் ட ‌ தீ‌‌ர்மான‌‌த்த‌ி‌ல ், தமிழகத்தைப்போ ல புத ு‌ ச்சே‌ரியிலும ் இலங்க ை‌ த ் தமிழர ் பாதுகாப்ப ு இயக்கம ் என் ற அமைப்ப ு உருவாக்கப்பட்டுள்ளத ு. இதன ் தலைவரா க விடுதல ை சிறுத்தைக‌ள ் கட்ச ி அமைப்ப ு செயலர ் பாவணன ் செயல்படுவார் எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்ப ட இந்தி ய அரச ு முழுமையா ன முயற்சிகள ை மேற்கொண்ட ு அப்பாவ ி தமிழர்களின ் உயிர்கள ை பாதுகாக் க முன்வ ர வேண்டும ் எ ன வலியுறுத்த ி வரு‌ம ் 4 ஆ‌ம ் தே‌த ி தமிழகத்தைப ் போல ் புத ு‌ ச்சே‌ரி‌யிலு‌ம ் பொத ு வேல ை ‌ நிறு‌த்த‌ போராட்டம ் நடத்துவது ‌எ‌ன்று‌ம ் தீ‌‌‌ர்மான‌ம ் ‌ நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டத ு.

மேலு‌ம ் தொழிலாளர்கள ் சு ய வேல ை மறுப்ப ு போராட்டத்திலும ், கட ை உரிமையாளர்கள ் கடையடைப்ப ு போராட்டத்திலும ், மீனவர்கள ், மாணவர்கள ் உள்ளிட் ட அனைத்த ு பிரிவினரும ் இலங்க ை‌ த ் தமிழர்கள ை காத்தி ட முன்வரவே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் வருகி ற 7 ஆ‌ம ் தேத ி கறுப்ப ு‌க ்கொட ி ஊர்வலம ் நடத்திடவும ் முடிவ ு செய்யப்பட்டத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments