Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

புது‌ச்சே‌ரியிலும் 4ஆம் தேதி முழு அடைப்பு

புது‌ச்சே‌ரியிலும் 4ஆம் தேதி முழு அடைப்பு
புது‌ச்சே‌ரி , திங்கள், 2 பிப்ரவரி 2009 (16:37 IST)
இல‌ங்கை‌தத‌‌மிழ‌ர்களபாதுகா‌க்க‌ககோ‌ரி வரு‌ம் 4ஆ‌மதே‌தி தமிழக‌த்‌தி‌லபொதவேலை ‌நிறு‌த்த‌மநட‌‌த்த‌ப்படுவதபோ‌லபுது‌ச்சே‌ரி‌யிலு‌மஅதநா‌ளி‌லமுழஅடைப்பபோராட்டமநடைபெறுகிறது.

இலங்கையிலதமிழர்களபாதுகாக்கோரியும், போர்நிறுத்தமகோரியுமதமிழகத்திலஇலங்கை‌தமிழரபாதுகாப்பஇயக்கத்தினரவருகிற 4ஆ‌மதேதி பொதவேலை ‌நிறு‌த்தத்துக்கஅழைப்பவிடுத்துள்ளனர்.

இதை‌ததொட‌ர்‌ந்தபுது‌ச்சே‌ரி‌யி‌லபொதவேலை ‌‌நிறு‌த்த‌மநட‌த்துவதகு‌றி‌த்ஆலோசனகூ‌ட்ட‌மஇந்திகம்யூனிஸ்டகட்சி அலுவலகத்தில் இ‌ன்றநடைபெ‌ற்றது.

இதிலா.ம.க., ம.திமு.க., இந்திகம்யூனிஸ்டு, விடுதலசிறுத்தைகள் உள்ளிட்கட்சி நிர்வாகிகளகலந்தகொண்டனர்.

பி‌ன்ன‌ரகூட்டத்தில் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்ட ‌தீ‌‌ர்மான‌‌த்த‌ி‌ல், தமிழகத்தைப்போபுது‌ச்சே‌ரியிலுமஇலங்கை‌தமிழரபாதுகாப்பஇயக்கமஎன்அமைப்பஉருவாக்கப்பட்டுள்ளது. இதனதலைவராவிடுதலசிறுத்தைக‌ளகட்சி அமைப்பசெயலரபாவணனசெயல்படுவார் எ‌ன்றமுடிவசெ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இலங்கையிலபோரநிறுத்தமஏற்பஇந்திஅரசமுழுமையாமுயற்சிகளமேற்கொண்டஅப்பாவி தமிழர்களினஉயிர்களபாதுகாக்முன்வவேண்டுமவலியுறுத்தி வரு‌ம் 4ஆ‌மதே‌தி தமிழகத்தைபபோலபுது‌ச்சே‌ரி‌யிலு‌மபொதவேலை ‌நிறு‌த்த‌ போராட்டமநடத்துவது ‌எ‌ன்று‌மதீ‌‌‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டது.

மேலு‌மதொழிலாளர்களசுவேலமறுப்பபோராட்டத்திலும், கடஉரிமையாளர்களகடையடைப்பபோராட்டத்திலும், மீனவர்கள், மாணவர்களஉள்ளிட்அனைத்தபிரிவினருமஇலங்கை‌தமிழர்களகாத்திமுன்வரவே‌ண்டு‌மஎ‌ன்று‌மவருகிற 7ஆ‌மதேதி கறுப்பு‌க்கொடி ஊர்வலமநடத்திடவுமமுடிவசெய்யப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil