Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ர்வ‌திய‌ம்மா‌‌‌ளு‌க்கு ‌சி‌கி‌‌ச்சை கோ‌ரிய வழ‌க்‌கி‌ல் இரு‌ந்து த‌மிழக அரசு ‌விடு‌வி‌ப்பு

Webdunia
புதன், 28 ஏப்ரல் 2010 (16:08 IST)
பிரபாக ர‌‌ன ின் தாயார ை திருப்ப ி அனுப்பியதில ் தமிழ க அரசுக்க ு தொடர்ப ு இல்லை எ‌ன்று தெ‌ரி‌வி‌த்தையடு‌த்து இ‌ந்த வழக்கில ் இருந்த ு விடுவித்த ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

‌ விடுதலை‌ப்பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் பிரபாக ர‌னி‌ன் தாயார ் பார்வதியம்மாள ் சிகிச்சைக்கா க மலேசியாவில ் இருந்த ு சென்ன ை வந் தபோது விமா ன நிலையத்திலேய ே திருப்ப ி அனுப்பப்பட்டார ்.

இத ை எதிர்த்த ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் பொத ு நலன ் வழக்க ு ஒன்ற ு தொடரப்பட்டத ு. பார்வதியம்மாள ை மலேசியாவில ் இருந்த ு சிறப்ப ு விமானத்தில ் தமிழகம ் அழைத்த ு வந்த ு சிகிச்ச ை அளிக் க வேண்டும ் என்ற ு அந்த மனு‌வி‌ல் கூறப்பட ்டு இருந்தத ு.

இந்த மனு நீதிபதிகள ் தர்மாராவ ், க ே. க ே. சசிதரன ் ஆகியோர ் கொண் ட அம‌ர்வு முன ் இ‌ன்று விசாரணைக்க ு வந்தத ு.

அ‌ப்போது த‌மிழக அரசு சா‌ர்‌பி‌ல் வழ‌க்‌க‌றிஞ‌ர் ஜெயசிங ் ஆஜராக ி வாத ாடுகை‌யி‌ல், இந் த வழக்கில ் மத்தி ய அரசையும ், மாநி ல அரசையும ் பிரதிவாதிகளா க சேர்த்துள்ளார்கள ்.

பார்வதியம்மாள ை திருப்ப ி அனுப்பியதில ் மாநி ல அரசுக்க ு எந் த பங்கும ் கிடையாத ு. அய‌ல ்நாட்டவர்கள ் வருகையும ், அனுமத ி வழங்குவதும ் மத்தி ய அரசின ் கட்டுப்பாட்டில ் உள்ளதாகும ். எனவ ே மாநி ல அரச ை இந் த வழக்கில ் சேர்க் க கூடாத ு என ்றா‌ர்.

இத ை ஏற்ற ு கொண ்ட ‌நீ‌திப‌திக‌ள் இ‌ந்த வழக்கில ் இருந்த ு தமிழ க அரச ை நீக் க உத்தரவிட்டனர ்.

பின்னர ் நடந் த ‌வ ிவாதத்தில ் மத்தி ய அரச ு சா‌ர்‌பி‌ல் ஆஜரான கூடுதல ் சொலிசிட்டர ் ஜெனரல ் எம ். ரவீந்திரன ், நாள ை பதில ் அளிப்பதா க தெரிவித்தார ். இதையடுத்த ு வழக்க ு விசாரண ை நாள ை பிற்பகலுக்கு ‌ நீ‌திப‌திக‌ள் த‌ள்‌ளிவை‌த்தன‌ர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments