Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாலிடெக்னிக்குகளில் புதிதாக 410 பணியிடங்கள் - ஜெயல‌லிதா

Webdunia
புதன், 18 ஜூலை 2012 (13:12 IST)
ரூ.16.89 கோடி செல‌வி‌ல் 8 அரசு பா‌லிடெ‌க்‌னி‌க் க‌ல்லூ‌ரிகளு‌க்கு பு‌திதாக 410 ப‌‌ணி‌யிட‌ங்க‌ளை முத‌ல்வ‌‌ர் ஜெயல‌‌லிதா ஏ‌ற்படு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இத ு தொட‌ர்பாக த‌மி ழ க அரசு இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திக ் குறிப்பில ், உயர்கல்விய ை மேலும ் மேம்படுத்தும ் வகையில ், தேன ி, திருவாரூர ், விழுப்புரம ், திருவண்ணாமல ை, தர்மபுர ி, கரூர ் மற்றும ் பெரம்பலூர ் ஆகி ய இடங்களில ் புதிதா க தொடங்கப்பட்டுள் ள அரச ு பலவக ை தொழில்நுட்பக ் கல்லூரிகளில ் இரண்டாம ் ஆண்டில ் மாணவர்களுக்க ு தரமா ன கல்வ ி வழங்கும ் பொருட்ட ு ஒவ்வொர ு பலவக ை தொழில்நுட்பக ் கல்லூரியிலும ், சிவில ், மெக்கானிக்கல ், எலக்ட்ரிக்கல ், எலக்ட்ரானிக்ஸ ் & கம்யூனிகேஷன ் மற்றும ் கம்ப்யூட்டர ் என்ற ு ஒவ்வொர ு துறைக்கும ் ஒர ு துறைத ் தலைவர ் பதவ ி வீதம ் 5 துறைத ் தலைவர ் பணியிடங்கள ்,

விரிவுரையாளர ் பணியிடங்கள ் 18, நூலகர ் பணியிடம ் 1, உடற்பயிற்ச ி இயக்குநர ் பணியிடம ் 1, தொழிற்கூ ட கற்பிப்பவர ் பணியிடங்கள ் 2, திறன ் பெற்றவர ் /ஆய்வுக ் கூ ட உதவியாளர ் பணியிடங்கள ் 15, உதவியாளர ் பணியிடங்கள ் 2, இளநில ை உதவியாளர ் பணியிடங்கள ் 2, தட்டச்சர ் பணியிடம ் 1, காவலர ் பணியிடங்கள ் 3, தோட்டக்காரர ் பணியிடம ் 1, பெருக்குபவர ் பணியிடம ் 1, சுத்தம ் செய்பவர ் பணியிடம ் 1 எ ன மொத்தம ் ஒவ்வொர ு பலவக ை தொழில்நுட்பக ் கல்லூரிக்கும ் 53 பணியிடங்கள ் வீதம ் 7 அரச ு பலவக ை தொழில்நுட்பக ் கல்லூரிகளுக்க ு 371 பணியிடங்கள ை தோற்றுவிக் க தமிழ க முதலமைச்சர ் உத்தரவிட்டுள்ளார ். இதற்கா க அரசுக்க ு ஆண்ட ு ஒன்றுக்க ு 15 கோடிய ே 51 லட்சம ் ரூபாய ் செலவ ு ஏற்படும ்.

இதேபோன்ற ு மதுர ை மாவட்டம ், மேலூர ் தாலுக ா, அம்பலகாரன்பட்டியில ் தொடங்கப்பட்டுள் ள அரச ு பலவக ை தொழில்நுட்பக ் கல்லூரியில ் பயிலும ் மாணவர்களுக்க ு தரமா ன கல்வ ி வழங்கும ் பொருட்ட ு சிவில ், மெக்கானிக்கல ், எலக்ட்ரிக்கல ், எலக்ட்ரானிக்ஸ ் & கம்யூனிகேஷன ் ஆகி ய ஒவ்வொர ு துறைக்கும ் ஒர ு துறைத ் தலைவர ் பதவ ி வீதம ் 4 துறைத ் தலைவர ் பணியிடங்கள ், விரிவுரையாளர ் பணியிடங்கள ் 12, நூலகர ் பணியிடம ் 1, உடற்பயிற்ச ி இயக்குநர ் பணியிடம ் 1, தொழிற்கூ ட கற்பிப்பவர ் பணியிடங்கள ் 2, திறன ் பெற்றவர ் /ஆய்வுக ் கூ ட உதவியாளர ் பணியிடங்கள ் 10, கண்காணிப்பாளர ் பணியிடம ் 1, உதவியாளர ் பணியிடம ் 1, காவலர ் பணியிடங்கள ் 2, தோட்டக்காரர ் பணியிடம ் 1, பெருக்குபவர ் பணியிடங்கள ் 2, சுத்தம ் செய்பவர ் பணியிடங்கள ் 2 எ ன மொத்தம ் 39 பணியிடங்கள ை தோற்றுவிக்கவும ் உத்தரவிடப்பட்டுள்ளத ு. இதன ் மூலம ் அரசுக்க ு ஆண்ட ு ஒன்றுக்க ு 1 கோடிய ே 38 லட்சம ் ரூபாய ் செலவ ு ஏற்படும ்.

8 அரச ு பலவக ை தொழில ் நுட்பக்கல்லூரிகளுக்கும ் சேர்த்த ு மொத்தம ் 410 பணியிடங்கள ை தோற்றுவித்த ு, அதற்கெ ன 16 கோடிய ே 89 லட்சம ் ரூபாய ் ஒதுக்கீட ு செய்த ு ஆணையிட்டுள் ள தமிழ க முதலமைச்சரின ் இந் த நடவடிக்க ை மூலம ் இக்கல்லூரிகளில ் பயிலும ் மாணவர்களுக்க ு திறம ை வாய்ந் த ஆசிரியர்களால ் நல் ல தரமா ன கல்வ ி அளிக் க வழிவக ை ஏற்படும ் என்ற ு கூறப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments