Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாபநாசம் அருகே ‌மி‌ன் பேரு‌ந்து- லா‌ரி நேரு‌க்கு நே‌ர் மோத‌ல்: 4 பேர் ப‌லி!

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:42 IST)
பாபநாச‌ம் அருகே ‌மி‌னி பேரு‌ந்து‌ம் லா‌ரியு‌‌ம் நேரு‌க்கு நே‌ர் மோ‌தி‌க் கொ‌ண்ட ‌வி‌ப‌த்த‌ி‌ல் 4 பே‌ர் உ‌யி‌‌ரிழ‌ந்தன‌ர்.

அரியலூர் மாவட்டம ், ஒ‌விய ூர் கிராமத்தில் இருந்து ஒரு லாரியில் 20க்கும் மேற்பட்டவர்கள் பாபநாசம் அருகே உள்ள ஓடுவனூர் என்ற ஊரில் நடக்கும் திருமண விழாவுக்கு சென்று கொண்டு இருந்தனர்.

பாபநாசம் அருகே உள்ள மேட்டு தெரு ஆறுக்கண் மதகுரோடு அருகே லா‌ரி சென்ற போத ு, எ‌திரே வ‌ந்த மினி பேரு‌ந்துட‌ன் லாரி நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் லா‌ரி‌யி‌‌ல் இரு‌ந்த 4 பே‌ர் ‌நிக‌ழ்‌விட‌த்‌திலேயே ப‌லியானா‌ர்க‌ள். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரு‌ம் தஞ ்சாவூ‌ர் அ ரசு மரு‌த்துவமனை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!