Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழைய நடைமுறை‌யி‌ல் பொற‌ி‌யிய‌ல் சே‌ர்‌க்கை: கருணா‌நி‌தி அ‌றி‌வி‌ப்பு

Webdunia
புதன், 4 மே 2011 (13:37 IST)
தமிழகத்தில ் பொறியியல ் கல்லூர ி மாணவர ் சேர்க்கைக்க ு ஏற்கனவ ே நடைமுறையில ் உள் ள குறைந்தபட் ச தகுத ி மதிப்பெண்களைய ே, வரும ் கல்வியாண்டிற்கும ் பின்பற்றி ட முத லமை‌ச் சர ் கருணாநித ி உத்தரவிட்டுள்ளார ்.

இது தொட‌ர்பாக தமிழ க அ ரசு இ‌ன்று வெ‌‌ளி‌யி‌ட்டு‌ள்ள செய்திக ் குறிப்பில ், முத லமை‌ச் சர ் கருணாநித ி தலைமையிலா ன அரச ு - சமூ க நீதியைக ் காத்திடும ் நோக்கிலும ், அனைத்த ு மாண வ, மாணவியருக்கும ் பொறியியல ் கல்வ ி கிடைத்தி ட வேண்டுமென் ற நோக்கிலும ், தமிழ்நாட ு பொறியியல ் கல்வ ி மாணவர ் சேர்க்கைக்கா ன குறைந்தபட் ச தகுதியா க பொதுப ் பிரிவினருக்க ு சம்பந்தப்பட் ட பாடங்களில ் சராசரியா க 50 விழுக்காட ு மதிப்பெண்களும ்,

பிற்படுத்தப்பட் ட வகுப்பினருக்க ு 45 விழுக்காட ு மதிப்பெண்களும ், மிகவும ் பிற்படுத்தப்பட்டோர ் மற்றும ் சீர்மரபினருக்க ு 40 விழுக்காட ு மதிப்பெண்களும ், பட்டியல ் இனத்தவர ் மற்றும ் மலைவாழ ் பழங்குடியினருக்க ு 35 விழுக்காட ு மதிப்பெண்களும ் நிர்ணயம ் செய்த ு, அத ு தொடர்பா ன ஆணைகள ை வெளியிட்ட ு, கடந் த 2010-2011- ம ் கல்வியாண்ட ு முதல ் இந்நடைமுற ை தமிழகத்தில ் பின்பற்றப்பட்ட ு வருகிறத ு.

இந்நிலையில ், தற்பொழுத ு அகி ல இந்தி ய தொழில்நுட்பக ் குழுமம ் 2011-2012 ஆம ் கல்வியாண்ட ு முதல ் பொறியியல ் கல்லூர ி மாணவர ் சேர்க்கைக்க ு சம்பந்தப்பட் ட பாடங்களில ் குறைந்தபட்சமா க பொதுப ் பிரிவினர ் 50 விழுக்காட ு மதிப்பெண்களும ், ஒதுக்கீட ு பெறும ் இனத்தவர ் 45 விழுக்காட ு மதிப்பெண்களும ் பெற்றிருத்தல ் வேண்டும ் என்ப ன உள்ளிட் ட புதி ய நெறிமுறைகள ை வரையறுத்த ு அனைத்த ு மாநிலங்களுக்கும ் அனுப்ப ி வைத்துள்ளத ு.

அகி ல இந்தி ய தொழில்நுட்பக ் குழுமத்தின ் இப்புதி ய நெறிமுறைகள ் பின்பற்றப்படுமானால ், பட்டியல ் இனத்தவர ், சீர்மரபினர ், மிகவும ் பிற்படுத்தப்பட்டோர ், பிற்படுத்தப்பட்டோர ், கிராமப்பு ற மாணவர்கள ் பெரிதும ் புறக்கணிக்கப்படுவதோட ு, இத ு சமூ க நீதிக ் கொள்கையைய ே பொருளற்றதாகிவிடும ்.

தற்போத ு தமிழ க அரசால ் 2010-2011 ஆம ் ஆண்ட ு முதல ், பல்வேற ு பிரிவினைச ் சார்ந் த மாண வ, மாணவியர்க்க ு ஏற்கனவ ே நிர்ணயிக்கப்பட்டுள் ள குறைந்தபட் ச மதிப்பெண்கள ், சட்டமன்றத்தில ் அறிவிக்கப்பட்ட ு, அமைச்சரவையில ் ஒப்புதல ் பெறப்பட்ட ு செயலாக்கத்தில ் உள்ளத ு.

இந்நிலையில ், தமிழ க அரசால ் நிர்ணயம ் செய்யப்பட் ட இந்தக ் குறைந்தபட் ச மதிப்பெண்களைய ே, வரும ் கல்வியாண்டிற்கா ன (2011-2012) மாணவர ் சேர்க்கைக்குப ் பின்பற்றலாம ் எ ன தமிழ க அரச ு முடிவ ு செய்துள்ளத ு.

ஆகவ ே, “கல்வி ” பொதுப ் பட்டியலில ் இருக்கிறத ு என் ற காரணத்தைக ் காட்டாமல ், அனைத்துப ் பிற்படுத்தப்பட் ட, ஒடுக்கப்பட் ட மாணவர்கள ் பயன்பெறும ் வகையில ், அகி ல இந்தி ய தொழில்நுட்பக ் குழுமம ் இந் த ஆணையின ை திரும்பப ் பெறுமாற ு தமிழ க அரச ு கேட்டுக்கொள்கிறது எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments