Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்க கோரி வழக்கு

Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2009 (10:09 IST)
பள்ளிக்கூட குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னைய ை சேர்ந் த வாணிஸ்ர ீ ஞானேஸ்வரன ் என்பவர ், உயர் நீதிமன்றத்தில ் தாக்கல ் செய்துள் ள பொத ு நலன ் மனுவில ், பாடப்புத்தகங்கள ் கனமா க இருப்பதாலும ், நோட்ட ு புத்தகங்களின ் எண்ணிக்க ை அதிகரித்துள்ளதாலும ் பள்ள ி மாணவர்களுக்க ு புத்தகப ் பையின ் சும ை கூடியுள்ளத ு.

மேலும ், புத்தகப ் பையில ் லஞ்ச ் பாக்ஸ ், ஸ்நாக்ஸ ் பாக்ஸ ், தண்ணீர ் பாட்டில ், ஜாமின்ட்ர ி பாக்ஸ ் என்ற ு பல்வேற ு பொருட்களையும ் கொண்ட ு செல் ல வேண்டியுள்ளத ு. சிறுவர்களின ் உடல ் எடையில ் 50 சதவீதம ் அளவுக்க ு அவர்கள ் எடுத்த ு செல்லும ் புத்தகப ் பையின ் எட ை உள்ளத ு. இதனால ், சிறுவயதிலேய ே முதுக ு வல ி, கழுத்த ு வல ி ஏற்ப ட வாய்ப்ப ு அதிகரிக்கிறத ு.

இந் த அவஸ்தைய ை தினம ், தினம ் மாணவர்கள ் அனுபவிக்கிறார்கள ். பள்ள ி நிர்வாகங்களும ் அதி க பணத்த ை வசூல ் செய்வதற்கா க தேவையற் ற நோட்ட ு, புத்தகங்கள ை வாங் க கட்டாயப்படுத்துகிறார்கள ். இதனால ் ம ன அளவிலும ் மாணவர்கள ் பாதிக்கப்படுகிறார்கள ்.

எனவ ே, புத்தகப ் பையின ் சுமைய ை குறைக் க நடவடிக்க ை எடுக்குமாற ு அரசுக்க ு மன ு கொடுத்தும ், எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. புத்தகப ் பையின ் சுமைய ை குறைக் க புதி ய திட்டம ் வகுக் க அரசுக்க ு உத்தரவி ட வேண்டும் எ‌ன்று மனுவில ் கூறியிருந்தார ்.

இ‌ந்த மனுவ ை நீதிபத ி பானுமத ி, பால்வசந்தகுமார ் ஆகியோர் விசாரித்த ு, 2 வாரத்திற்குள ் பதிலளிக்குமாற ு கூற ி த‌மிழக அரசுக்க ு தா‌க்‌கீது அனுப் ப உத்தரவிட்டனர ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments