Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்க கோரி வழக்கு

பள்ளி மாணவர்களின் புத்தகப் பை சுமையை குறைக்க கோரி வழக்கு
சென்னை , செவ்வாய், 3 நவம்பர் 2009 (10:09 IST)
பள்ளிக்கூட குழந்தைகளின் புத்தக சுமையை குறைக்க வேண்டும் என்று சென்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னையசேர்ந்வாணிஸ்ரஞானேஸ்வரனஎன்பவர், உயர் நீதிமன்றத்திலதாக்கலசெய்துள்பொதநலனமனுவில், பாடப்புத்தகங்களகனமாஇருப்பதாலும், நோட்டபுத்தகங்களினஎண்ணிக்கஅதிகரித்துள்ளதாலுமபள்ளி மாணவர்களுக்கபுத்தகபபையினசுமகூடியுள்ளது.

மேலும், புத்தகபபையிலலஞ்சபாக்ஸ், ஸ்நாக்ஸபாக்ஸ், தண்ணீரபாட்டில், ஜாமின்ட்ரி பாக்ஸஎன்றபல்வேறபொருட்களையுமகொண்டசெல்வேண்டியுள்ளது. சிறுவர்களினஉடலஎடையில் 50 சதவீதமஅளவுக்கஅவர்களஎடுத்தசெல்லுமபுத்தகபபையினஎடஉள்ளது. இதனால், சிறுவயதிலேயமுதுகவலி, கழுத்தவலி ஏற்பவாய்ப்பஅதிகரிக்கிறது.

இந்அவஸ்தையதினம், தினமமாணவர்களஅனுபவிக்கிறார்கள். பள்ளி நிர்வாகங்களுமஅதிபணத்தவசூலசெய்வதற்காதேவையற்நோட்டு, புத்தகங்களவாங்கட்டாயப்படுத்துகிறார்கள். இதனாலஅளவிலுமமாணவர்களபாதிக்கப்படுகிறார்கள்.

எனவே, புத்தகபபையினசுமையகுறைக்நடவடிக்கஎடுக்குமாறஅரசுக்கமனகொடுத்தும், எந்நடவடிக்கையுமஎடுக்கவில்லை. புத்தகபபையினசுமையகுறைக்புதிதிட்டமவகுக்அரசுக்கஉத்தரவிவேண்டும் எ‌ன்று மனுவிலகூறியிருந்தார்.

இ‌ந்த மனுவநீதிபதி பானுமதி, பால்வசந்தகுமாரஆகியோர் விசாரித்து, 2 வாரத்திற்குளபதிலளிக்குமாறகூறி த‌மிழக அரசுக்கு தா‌க்‌கீது அனுப்உத்தரவிட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil