Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பர‌ங்‌கி‌ப்பே‌ட்டை‌யி‌ல் 22 செ.‌‌மீ‌ட்ட‌ர் மழை!

Webdunia
புதன், 1 டிசம்பர் 2010 (16:10 IST)
கட‌ந் த 24 ம‌ண ி நேர‌த்த‌ி‌ல ் அ‌திகப‌ட்சமா க பர‌ங்‌கி‌‌ப்பே‌ட்டை‌யி‌ல ் 22 ச ெ.‌ மீ‌ட்ட‌ர ் மழை பெ‌ய்து‌ள்ளதா க செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

அடு‌த்ததா க சோழவர‌த்த‌ி‌ல ் 13 ச ெ.‌ மீ‌ட்‌ட‌ர ் மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

கொ‌ள்‌ளிட‌த்‌தி‌ல ் 10, ‌ சித‌ம்பர‌த்த‌ி‌ல ் 9, கடலூ‌ர், சே‌த்‌தியாதோ‌ப்பு, ஒர‌த்தநாடு, அ‌ம்பாசமு‌த்‌‌திர‌ம் தலா 8, கா‌ட்டும‌ன்னா‌ர்கோ‌வி‌ல், ‌திரு‌விடைமருதூ‌ர், ம‌யிலாடுதுறை, ‌சீ‌ர்கா‌ழி, வே‌ப்பாவூ‌ர் தலா 6 செ.‌மீ‌ட்ட‌ர் மழை செ‌‌ய்து‌ள்ளது.

கு‌ம்பகோண‌ம், கொடவாச‌ல், நாகை, ‌திருவாடானை, ஸ்ரீவைகு‌ண்ட‌ம் தலா 5, செ‌‌ங்கு‌‌ன்ற‌ம், ‌‌விரு‌த்தாசல‌‌ம், ப‌ண்ரு‌ட்டி, அதிராமப‌ட்டிண‌‌ம், பாபநாச‌ம், வல‌ங்கைமா‌ன், பா‌ம்ப‌ன், பரம‌க்குடி, தொ‌ண்டி, ம‌ணிமு‌த்தாறு, பாளைய‌ங்கோ‌ட்டை, ச‌த்தா‌ன்குள‌ம், தூ‌த்து‌க்குடி தலா 4 செ.‌மீ‌ட்ட‌ர் மழை பெ‌ய்து‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments