Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ந‌‌த்த‌த்‌தி‌ல் 23 செ.‌மீ மழை!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (17:51 IST)
வடகிழக்கு பருவ மழ ை ‌ தீ‌விர‌ம ் அடை‌ந்து‌ள்ளத ை தொட‌ர்‌ந்த ு த‌மிழக‌த்‌தி‌ல் நே‌ற்று ப‌ல்வேறு பகு‌திக‌ளி‌ல் பல‌த்த மழை பெ‌ய்தது. தி‌ண்டு‌க்க‌ல் மாவ‌ட்ட‌ம் ந‌த்த‌த்‌தி‌ல் அ‌திகப‌ட்சமாக 23 செ.‌மீ மழை பெ‌ய்து‌ள்ளது.

மதுர ை மாவ‌ட்ட‌ம ் வாடி‌ப்ப‌ட்டி‌யி‌ல் 16 ச ெ.‌ ம ீ மழ ையு‌ம், ‌ நீல‌‌கி‌ர ி மாவ‌ட்ட‌ம ் ‌ கே‌ட்ட ி, மதுர ை மாவ‌ட்ட‌ம ் மேட‌்டு‌ப்ப‌‌ட்ட ி ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 13 ச ெ.‌ ம ீ மழையு‌ம ், சோழவ‌ந்தா‌னி‌ல ் 11 ச ெ.‌ ம ீ மழையு‌ம ், ‌ திரு‌ப்ப‌த்தூ‌ர ், ‌ நில‌க்கோ‌ட்டை‌யி‌‌ல ் 10 தல ா ச ெ.‌ ம ீ மழையு‌ம ், ‌ திருபுவன‌‌‌த்த‌ி‌ல ் 9 ச ெ.‌ ம ீ மழையு‌ம ், கோ‌வி‌ல்ப‌ட்ட ி, கு‌ன்னூ‌ர ், ‌ திரு‌ச்‌ச ி மாவ‌ட்ட‌ம ் தா‌த்‌தி‌ங்கா‌‌ர்பே‌ட்ட ை, உ‌சில‌‌ம்ப‌ட்ட ி, மேலூ‌‌ர ், ‌ தி‌ண்டு‌க்க‌ல ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 8 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

‌ மு‌த்து‌ப்பே‌ட்ட ை, வல‌ங்கைமா‌ன ், ஆல‌ங்குட ி, ‌ சிவ‌கி‌ர ி, கு‌‌ழி‌த்துற ை, நாக‌ர்கோ‌வி‌ல ், அ‌ன்னூ‌ர ், ‌ சி‌ன்னக‌ல்லாற ு, அ‌‌விநா‌ச ி, பெ‌‌ரியகுள‌ம ், பழ‌னிஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 6 ச ெ.‌ ம ீ மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

தா‌ம்பர‌ம ், த‌‌ஞ்சாவூ‌ர ், நடும‌ங்கல‌ம ், ‌ திரு‌த்துறை‌பூ‌ண்ட ி, ‌ திருவாரூ‌ர ், நாக‌ப்ப‌ட்டின‌ம ், அற‌ங்தா‌ங்‌க ி, ‌‌ கீரனூ‌ர ், புது‌க்கோ‌ட்ட ை, மனமே‌ல்குட ி, ஆ‌ர ். எ‌ஸ ். ம‌ங்கல‌ம ், பாளைய‌ங்கோ‌ட்ட ை, ம‌யிலாட ி, த‌க்கல ை, பெ‌‌ரியநாய‌க்க‌ன்பாளைய‌ம ், கு‌‌ண்டாபால‌ம ், பெரையூ‌ர ், ‌ திரும‌ங்கல‌ம ், உ‌த்தமபாளைய‌ம ், மானாமதுர ை ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 5 செ‌.‌‌ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

கு‌ம்பகோண‌ம ், புது‌க்கோ‌ட்ட ை மாவ‌ட்ட‌ம ் கர‌ம்ப‌க்குட ி, தூ‌த்து‌க்குட ி மாவ‌ட்ட‌ம ் கழுகுமல ை, கோய‌ம்பு‌த்தூ‌ர ், வா‌ல்பாற ை, பவா‌னிசாக‌ர ், கோ‌‌பிசெ‌ட்டிபாளைய‌ம ், மணப்பாற ை, மரு‌ங்காபு‌ர ி, பெ‌ரியாறுஅண ை, தேவ‌க்கோ‌ட்ட ை, அரு‌ப்பு‌க்கோ‌ட்ட ை ஆ‌கி ய இட‌‌ங்க‌ளி‌ல ் தல ா 4 ச ெ.‌ ம ீ மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

செ‌ன்ன ை ‌ விமா ன ‌ நிலைய‌ம ், காரை‌க்கா‌ல ், ஒர‌த்தநாட ு, பாபநாச‌ம ், ‌‌ திரு‌விடைமருதூ‌ர ், ‌ திரு‌க்கா‌ட்டு‌ப்ப‌ள்‌ள ி, கொடவாச‌ல ், ந‌‌ன்‌னில‌ம ், க‌ந்தா‌‌ர்வகோ‌ட்ட ை, ‌‌ விரா‌லிமல ை, தேவால ை, பே‌ச்‌சி‌ப்பாற ை, கோவ ை ‌‌ விமா ன ‌ நிலைய‌ம ், உடுமலைபே‌ட்ட ை, கூடலூ‌ர ் பஜா‌ர ், நடுவ‌ட்ட‌ம ், கடவூ‌ர ், காரை‌க்குட ி, ராஜபாளைய‌ம ், ஸ்ரீ‌‌வி‌‌ல்‌லிபு‌த்தூ‌ர ், கொடை‌க்கான‌ல ், வேடச‌ந்தூ‌ர ் ஆ‌கி ய இட‌ங்க‌ளி‌ல ் தல ா 3 ச ெ.‌ ம ீ மழ ை பெ‌ய்து‌ள்ளத ு.

அடு‌த் த 48 ம‌ண ி நேர‌த்த‌ி‌ல ் த‌மிழக‌ம ் ம‌ற்று‌ம ் புது‌ச்சே‌ரி‌யி‌ல ் ஆ‌ங்கா‌ங்க ே பல‌த் த மழ ை பெ‌ய்ய‌க ் கூடு‌ம ் எ‌ன்ற ு செ‌ன்ன ை வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments