Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌ம் மு‌ன்பு அ‌திமுக எ‌ம்‌பிக‌ள் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2011 (16:23 IST)
முல்ல ை‌ப் பெரியாறு அண ை விவகாரம ் தொடர்பா க கேர ள அரசின ் நிலைப்பாட்ட ை கண்டித்த ு அ. த ி. ம ு. க எம ். ப ி. க்கள ் இன்ற ு நாடாளுமன் ற முன்ப ு ஆர்ப்பாட்டத்தில ் ஈடுப்பட்டனர ்.

கடந் த இர ு தினங்களுக்க ு முன்ப ு முல்ல ை பெரியாற ு அணைய ை உடைத்த ு அந் த பகுதியில ் புதி ய அணைய ை கட்டுவதற்க ு மத்தி ய அரச ு அனுமதிக் க வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி கேர ள மாநி ல எம ். ப ி. க்கள ் நாடாளுமன்றம ் முன்ப ு ஆர்ப்பாட்டம ் நடத்தினர ்.

இதற்க ு பதிலட ி கொடுக்கும ் வகையில ் அ. த ி. ம ு. க எம ். ப ி. க்கள ் தம்பிதுர ை தலைமையில ், நாடாளுமன் ற வளாகத்தின ் முன்ப ு கேர ள அரச ை கண்டித்த ு ஆர்ப்பாட்டத்தில ் ஈடுப்பட்டனர ். ந ா. பாலகங்க ா, டாக்டர ் மைத்திரேயன ், ரபிபெர்னார்ட ் உள்ளிட்டோர ் பங்கேற்றனர ்.

இந் த ஆர்ப்பாட்டத்தின ் போத ு பேசி ய தம்பிதுர ை, முல்ல ை‌ப் பெரியாற ு அண ை மி க வலுவா க உள் ள நிலையில ், கேர ள அரசாங்கம ் இந் த பிரச்சனைய ை அரசியலாக்க ி ஆதாயம ் தே ட முயல்கிறத ு. கேர ள எம ். ப ி. க்களும ் அண ை வலுவிழந்த ு இருப்பதா க தவறா ன பிரச்சாரம ் செய்த ு வருகின்றனர ்.

எனவ ே, மத்தி ய அரச ு உடனடியா க தலையி ட வேண்டும ். தமிழ க முத லம‌ை‌ச் சர ் எழுதி ய கடிதத்தி ன அடிப்படையில ் மத்தி ய அரச ு செயல்ப ட வேண்டும ். கேர ள மாநிலம ் உச்ச நீதிமன்றத்தின ் உத்தரவ ை அமல்படுத்தி ட வேண்டும் எ‌ன்றா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments