Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிக‌ர் கம‌ல்ஹாசனு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

Webdunia
திங்கள், 14 செப்டம்பர் 2009 (15:39 IST)
நடிகர ் கமல்ஹாசனின ் ' உன்னைப்போல ் ஒருவன ்' படத்திற்க ு தட ை விதிக்கக ் கோர ி பிரமிட ் சாய ் மீர ா நிறுவனம ் தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் பதிலளிக் க கோ‌ரி நடிகர ் கமல்ஹாசனுக்க ு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

பிரமிட ் சாய்மீர ா ப ட நிறுவனத்தின ் தலைவர ் நாராயணன ் சார்பில ் அவரத ு வழக்கறிஞர ் உயர் நீத ி மன்றத்தில ் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், '' பிரமிட ் சாய்மீர ா நிறுவனம ் மற்றும ் ராஜ்கமல ் இன்டர்நேஷ்னல ் நிறுவனம ் இணைந்த ு ' மர்மயோக ி' என்னும ் திரைப்படத்த ை தயாரிக் க கடந் த ஆண்ட ு ஒப்பந்தம ் செய்த ு கொள்ளப்பட்டத ு. ர ூ.100 கோட ி செலவில ் இந் த படம ் தயாரிக்கப்ப ட திட்டமிடப்பட்டத ு. இந் த படத்திற்க ு முழ ு ஒத்துழைப்ப ு அளிப்பதா க நடிகர ் கமல்ஹாசன ் கூறியிர ு‌ந்தார்.

மேலும ் இந் த படத்த ை முடித்த ு கொடுத் த பிறக ே மற் ற படங்களில ் நடிப்பேன ் என்றும ் கூறியிருந்தார ். இந் த படத்தில ் அமிதாபச்சன ், ஹேமமாலின ி உள்ளிட்டவர்கள ை நடிக் க வைப்பதாகவும ், தொழில்நுட் ப கலைஞர்களுக்கா ன முன்பணம ் என்றும ் ர ூ.7 கோடிய ே 80 லட்சத்த ை அவர ் பெற்ற ு கொண்டார ். ஆனால ் திட்டமிட்டபட ி ' மர்மயோக ி' படம ் எடுக்கப்படவில்ல ை.

இதனிடைய ே கமல்ஹாசன ், ராஜ்கமல ் நிறுவனம ் சார்பில ் ' உன்னைப்போல ் ஒருவன ்' என்னும ் படத்த ை எடுத்துள்ளார ். இந்த படத்த ை வெளியி ட அனுமதித்தால ் எங்கள ் நிறுவனத்திற்க ு மிகுந் த பாதிப்ப ு ஏற்படும ். எனவ ே நாங்கள ் கொடுத் த முன்பணத்த ை வட்டியோட ு திருப்பித்தரும ் வர ை அந் த படத்த ை வெளியி ட அனுமதிக்கக்கூடாத ு'' எ‌ன்று மனு‌வி‌ல் கூறப்பட்டிருந்தத ு.

இந் த மனு நீதிபத ி ராஜசூர்ய ா மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, இந் த மன ு தொடர்பா க பதிலளிக்குமாற ு நடிகர ் கமல்ஹாசனுக்க ு தா‌க்‌‌கீது அனுப் ப உத்தரவிட் ட ‌ நீ‌திப‌த ி, வழக்க ு விசாரணைய ை வரு‌ம் 16 த‌ள்‌‌ள ிவைத்தார ். அதுவர ை பழை ய நிலைய ே நீடிக்கும ் எ ன தெரிவித்தார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments