Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நடிக‌ர் கம‌ல்ஹாசனு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது

நடிக‌ர் கம‌ல்ஹாசனு‌க்கு உய‌ர் ‌‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது
செ‌ன்னை , திங்கள், 14 செப்டம்பர் 2009 (15:39 IST)
நடிகரகமல்ஹாசனின் 'உன்னைப்போலஒருவன்' படத்திற்கதடவிதிக்கககோரி பிரமிடசாயமீரநிறுவனம் தொட‌ர்‌ந்த வழ‌க்‌கி‌ல் பதிலளிக்கோ‌ரி நடிகரகமல்ஹாசனுக்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது அனு‌ப்ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளது.

பிரமிடசாய்மீரநிறுவனத்தினதலைவரநாராயணனசார்பிலஅவரதவழக்கறிஞரஉயர் நீதி மன்றத்தில் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ள மனு‌வி‌ல், ''பிரமிடசாய்மீரநிறுவனமமற்றுமராஜ்கமலஇன்டர்நேஷ்னலநிறுவனமஇணைந்து 'மர்மயோகி' என்னுமதிரைப்படத்ததயாரிக்கடந்ஆண்டஒப்பந்தமசெய்தகொள்ளப்பட்டது. ூ.100 கோடி செலவிலஇந்படமதயாரிக்கப்பதிட்டமிடப்பட்டது. இந்படத்திற்கமுழஒத்துழைப்பஅளிப்பதாநடிகரகமல்ஹாசனகூறியிரு‌ந்தார்.

மேலுமஇந்படத்தமுடித்தகொடுத்பிறகமற்படங்களிலநடிப்பேனஎன்றுமகூறியிருந்தார். இந்படத்திலஅமிதாபச்சன், ஹேமமாலினி உள்ளிட்டவர்களநடிக்வைப்பதாகவும், தொழில்நுட்கலைஞர்களுக்காமுன்பணமஎன்றுமூ.7 கோடியே 80 லட்சத்தஅவரபெற்றகொண்டார். ஆனாலதிட்டமிட்டபடி 'மர்மயோகி' படமஎடுக்கப்படவில்லை.

இதனிடையகமல்ஹாசன், ராஜ்கமலநிறுவனமசார்பில் 'உன்னைப்போலஒருவன்' என்னுமபடத்தஎடுத்துள்ளார். இந்த படத்தவெளியிஅனுமதித்தாலஎங்களநிறுவனத்திற்கமிகுந்பாதிப்பஏற்படும். எனவநாங்களகொடுத்முன்பணத்தவட்டியோடதிருப்பித்தருமவரஅந்படத்தவெளியிஅனுமதிக்கக்கூடாது'' எ‌ன்று மனு‌வி‌ல் கூறப்பட்டிருந்தது.

இந்மனு நீதிபதி ராஜசூர்யா மு‌ன்‌னிலை‌யி‌ல் இ‌‌ன்று ‌விசாரணை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, இந்மனதொடர்பாபதிலளிக்குமாறநடிகரகமல்ஹாசனுக்கு தா‌க்‌‌கீது அனுப்உத்தரவிட்ட ‌நீ‌திப‌தி, வழக்கவிசாரணையை வரு‌ம் 16 த‌ள்‌‌ளிவைத்தார். அதுவரபழைநிலையநீடிக்குமதெரிவித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil