Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் 60 சவர‌ன் கொள்ளை

Webdunia
வெள்ளி, 4 செப்டம்பர் 2009 (12:47 IST)
‌ பிரபல குண‌ச்‌சி‌த்‌திர நடிக‌ர் தலைவாச‌ல் ‌விஜ‌ய் ‌வீ‌ட்டி‌ல் 60 சவர‌ன் நகை கொ‌ள்ளை அடி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இது கு‌றி‌‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌கொ‌ள்ளைய‌ர்களை தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

செ‌ன்னை கோடம்பாக்கம ் கோபால ் மேனன ் தெருவில ் வசித்த ு வருபவர ் நடிகர ் தலைவாசல ் விஜய ். தலைவாசல் என் ற படத்தில ் அறிமுகமா ன இவர ், காதல ் கோட்ட ை, ‌ வி‌ஷ்ணு, தேவதை உள்ளிட் ட ப ல படங்களில ் நடித்துள்ளார ்.

நேற ்‌ற ிரவு வீட ்டி‌ன் முன ் பக் க பூட்ட ை உடைத்த ு கொள்ளையர்கள ் உள்ள ே புகுந்தனர ். பின்னர் பீரோவ ை உடைத ்து அத ி‌ல ிருந் த 60 பவுன ் தங் க நகைகள ், பணம ் ஆகியவற்ற ை கொள்ளையடித்த ு செ‌‌ ன்று‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் கொள்ள ை நடந் த போத ு தலைவாசல ் விஜய ் வீட்டில்தான ் இருந்துள்ளார ். வீட்டில ் இருந் த அனைவரும ் அசந்த ு தூங்க ி விட்டதால ் கொள்ள ையடி‌க்க‌ப்‌ப‌ட்டது தெரியவில்ல ை.

காலையில ் க‌‌ ண ்விழித்த ு பார்த்தபோத ு கதவுகள ் திறந்த ு கிடப்பத ை பார்த்த ு தலைவாசல ் விஜய ் அதிர்ச்ச ி அடைந்தார ். உடனடியாக இதுகுறித்து கோடம்பாக்கம ் கா‌வ‌ல்துறை‌யினரு‌க்கு தகவல ் கொடு‌த்தா‌ர்.

காவ‌‌ல்துறை‌‌யின‌ர், க ை ரேக ை நிபுணர்களும ் ‌விரை‌ந்து வ‌ந்து ‌‌விசாரணை நட‌த்த‌ி‌ன‌ர். மேலு‌ம் கொள்ளையர்களின ் கைரேகைகளும ் பதிவ ு செய்யப்பட ்டு‌ள்ளன.

இது கு‌றி‌த்து வழ‌க்கு‌ப்ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌‌யின‌ர் ‌கொ‌ள்ளைய‌ர்கள‌ை ‌பிடி‌க்க ‌தீ‌விர தேடுத‌ல் வே‌ட்டை‌யி‌ல் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments