Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நக்கீரன் கோபாலுக்கு முன் ஜாமீன்

Webdunia
வியாழன், 12 ஜனவரி 2012 (15:55 IST)
நக்கீரன ் வார இத‌ழ் ஆ‌சி‌ரிய‌ர் கோப ாலு‌க்கு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் முன ் ஜாமீன் வழ‌ங்‌கியு‌ள்ளது.

முதலமை‌ச்ச‌ர் ஜெய‌ல‌லிதா ப‌‌ற்‌றி அவதூறு செ‌ய்‌தி வெ‌ளி‌யி‌ட்டதாக கூ‌றி ‌ந‌க்‌கீர‌ன் ப‌த்‌தி‌ரிகை அலுவலக‌‌த்தை அ.‌தி.மு.க.‌வின‌ர் கடுமையாக தா‌க்‌கின‌ர்.

இத‌னிடையே முதலமை‌ச்ச‌ர் ‌மீது அவதூறு செ‌ய்‌தி‌ வெ‌ளி‌யி‌ட்ட ஆ‌சி‌ரிய‌ர் ந‌க்‌கீ‌ர‌ன் ‌மீது நடவடி‌க்கை எடு‌க்க‌ கோ‌ரி அ.‌தி.மு.க.‌வின‌ர் காவ‌ல்துறை‌யின‌ர் புகா‌ர் அ‌ளி‌த்தன‌ர்.

இ‌ந்த புகாரை ப‌திவு செ‌ய்த காவ‌ல்துறை‌, ந‌‌க்‌கீர‌ன் கோபாலை கைது செ‌ய்ய முய‌ற்‌‌சி மே‌ற்கொ‌ண்டது. இதை‌த் தொட‌ர்‌ந்து மு‌ன் ஜா‌மீ‌ன் கே‌ட்டு செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ந‌க்‌கீர‌ன் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்தா‌ர்.

இ‌ந்த மனுவை இ‌ன்று விசாரித் த சென்ன ை உயர ் நீதிமன்றம ், ந‌க்‌கீர‌ன் கோபாலுக்கும ், ஊ‌ழிய‌ர்கள ுக்கும ் முன ் ஜாமீன ் வழங்கியத ு.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments