Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நகை ‌வியாபா‌ரியை துண்டு து‌ண்டாக வெ‌‌ட்டி‌க் கொ‌ன்ற மா‌ர்வாடி கைது

Webdunia
வெள்ளி, 24 ஜூலை 2009 (16:18 IST)
செ‌ன்னை கொடுங்கையூர ை சேர்ந் த நக ை வியாபார ி சுரேஷ்கும ா‌ரை துண்ட ு துண்டா க வெட்ட ி கொல்லப்பட் ட வழ‌க்‌கி‌ல் மார்வாட ி ஒருவர ் கைத ு செய்யப்பட்டுள்ளார ்.

சென்ன ை கொடுங்கையூர ் முத்தமிழ ் நகர ை சேர்ந ்தவ‌ர் சுரேஷ்குமார ் (42). நகை வியாப ா‌ரியான இவ‌ரது உட‌ல் பாக‌ங்களை கடந் த மாதம ் 7 ஆ‌ம் தேத ி மூன்ற ு இடங்களில் காவ‌ல்துறை‌யின‌ர் கைப்பற்றி ன‌ர். எனினும ் சுரேஷ்குமாரின ் தல ை மட்டும ் கிடைக்காமல ் இருந்த ு வந்தத ு.

WD
இந் த கொல ை குறித்து காவ‌ல்துறை‌யின‌ர் நட‌த்‌திய ‌விசாரணை‌யி‌ல ், கேரளாவ ை சேர்ந் த நக ை வியாபார ி சுனில்குமார ் என்பவரின ் உதவியாளர ் கோப ி என்பவர ், உடல ் கண்டெடுக்கப்பட்டதற்க ு முந்தை ய நாளா ன 6 ஆம ் தேத ி சுரேஷ்குமார ை சந்தித்த ு, 2 கில ோ 180 கிராம ் தங் க நகைகள ை விற்பதற்கா க கொடுத ்து‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து கேர ள நக ை வியாபார ி சுனில ் குமார ், கோப ி ஆகியோரிடம ் விசாரண ை நடத்தியதில ், கோபியிடம ் 5 கில ோ நகைகள ை சுனில்குமார ் விற்பதற்க ு கொடுத்த ு அனுப்பியதாகவும ், அதில ் சுமார ் 3 கில ோ நகைகள ை வேறொர ு வியாபார ி மூலம ் விற் ற கோப ி மீத ி நகைகள ை சுரேஷ்குமாரிடம ் கொடுத்ததாகவும ் தெரி ய வந்தத ு.

இந் த நிலையில ் கடந் த வாரம ் பாரிமுன ை பகுதியில ் ஒர ு மண்ட ை ஓட்டை காவ‌ல்துறை‌யின‌ர் கண்டுபிடித்தனர ். அந் த மண்ட ை ஓட ு இரண்டா க அறுக்கப்பட்டிருந்தத ு. அத ு சுரேஷ்குமாரின ் மண்ட ை ஓடுதான ா என்பத ை கண்டுபிடிப்பதற்கா க தட ய அறிவியல் சோதனை‌க்கு அனு‌ப்‌ப‌ப்ப‌ட்டது.

இதற்கிடைய ே கடந் த மாதம ் 6ஆ‌ம் தேத ி சுரேஷ்குமார ் யார ் யாருக்க ு எங்கிருந்த ு தனத ு செல்போன ் மூலம ் பேசியிருக்கிறார ் என் ற விவரத்த ை காவ‌ல்துறை‌யின‌ர் கண்டறி ய முயன்றனர ். செல்போன ் கிடைக்கா த நிலையில ், அந் த கம்பெனியிடம ் விசாரித்ததில ் ஏழ ு கிணற ு மற்றும ் வால்டாக்ஸ ் சால ை பகுதிகளுக்க ு உட்பட் ட இடத்தில்தான ் சுரேஷ்குமார ் கடைசியா க பேசியத ு தெரி ய வந்தத ு. இந் த பகுதியில ் உள் ள 200 வீடுகளில ் நக ை வியாபாரிகள ் எத்தன ை பேர ் என காவ‌ல்துறை‌யின‌ர் கணக்கெடுத்தனர ். அதில ் 7 பேர ் நக ை வியாபாரிகள ் என்பத ு தெரி ய வந்தத ு.

இவர்கள ை ரகசியமா க கண்காணித்ததில ் நேமிசந்த ் சவுத்ர ி (43) என்பவர ் மீத ு காவ‌ல்துறை‌யினரு‌க்கு சந்தேகம ் ஏற்பட்டத ு. அவரை ‌ பிடி‌த்து கா‌வ‌ல்துறை‌‌யின‌ர் விசாரித் த போத ு அவர ் முதலில ் தனக்கும ், கொலைக்கும ் சம்பந்தமில்ல ை என்ற ு மறுத்ததா க கூறப்படுகிறத ு. தொடர்ந்த ு அவர ை கண்காணித்ததில ் குற்றவாள ி அவர்தான ் என்பத ை கா‌வ‌ல்துறை‌யின‌ர் கண்டுபிடித்ததா க கூறப்படுகிறத ு.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் இன்ற ு அதிகால ை 4 மணியளவில ் சவ ுகார்பேட்ட ை பெருமாள ் தோட்டம ் பகுதியில ் உள் ள நேமிசந்த ் சவுத்ரியின ் வீட்டில ் காவ‌ல்துறை‌யின‌ர் ‌ த ிடீரெ ன அதிரட ி சோதன ை நடத்தினர ். அதில ் கேர ள நக ை வியாபாரியிடமிருந்த ு விற்பனைக்க ு வந் த 2 கில ோ 180 கிராம ் தங் க நக ை அவருடை ய வீட்டில ் சிக்கியத ு. மேலும ் ப ல லட்சம ் மதிப்புள் ள நகைகள ் பறிமுதல ் செய்யப்பட்ட ன.

நேமிசந்திடம ் நடத்தி ய விசாரணையில ் அவர ் ராஜஸ்தான ் மாநிலத்த ை சேர்ந்தவர ் என்பதும ், மோதிராம ் சவுத்ரியின ் மகன ் என்பதும ் தெரி ய வந்தத ு. மேலும ் தாராசந்த ் என்பவரத ு பஜாஜ ் ஜூவல்லர ி என் ற நகைக ் கடையில ் நக ை வியாபாரியா க பணியாற்ற ி வந் த தகவலும ் வெளியானத ு. நேமிசந்திடம ் சுரேஷ்குமார ் நகைகள ை விற் க அவரத ு வீட்டுக்க ு சென்றபோத ு, நக ை வில ை தொடர்பா க இருவருக்கும ் இடைய ே வாக்குவாதம ் ஏற்பட்டதாகவும ் அதனால ் கோபமடைந் த நேமிசந்த ், இரும்ப ு தடியால ் சுரேஷ்குமாரின ் தலையில ் ஓங்க ி அடித்ததாகவும ் கூறப்படுகிறத ு.

தலையில ் அடிபட்டதால ் மயங்க ி விழுந் த சுரேஷ்குமார ை தனத ு வீட்டிலேய ே போட்ட ு விட்ட ு நேமிசந்த ் கடைக்க ு போய ் விட்டதாகவும ், இரவில ் திரும்ப ி வந்த ு பார்த்தபோத ு சுரேஷ்குமார ் இறந்த ு கிடந்ததையும ் நேமிசந்த ் பார்த ்து‌ள்ளா‌ர். இத ையடுத்த ு இரவில ் அனைவரும ் தூங்கி ய பின்ப ு ரம்பத்த ை எடுத்த ு சுரேஷ்குமாரின ் உடல ை துண்ட ு துண்டா க வெட்ட ி, தனத ு இரு ச‌க்கர வாகன‌த்‌தி‌ல் மூன்ற ு பகுதியா க எடுத்துச ் சென்ற ு மூன்ற ு இடங்களில ் போட்ட ு விட்ட ு வந்ததாக விசாரணையில ் நேமிசந்த ் கூறியதா க தெரிகிறத ு. சுரேஷ்குமாரின ் தலைய ை மகாகவ ி பாரதியார ் நகர ் காவ‌ல ்நிலையத்துக்க ு பின்புறம ் உள் ள புதரில ் வீச ியதா கவும ் கா‌வ‌ல்துறை‌யின‌ரிட‌ம் நேமிசந்த் தெரிவித ்து‌ள்ளா‌ர்.

இதை‌த் தொட‌ர்‌ந்து மகாகவ ி பாரதியார ் நகர ் காவ‌ல ்நிலையத்துக்க ு பின்புறம ் உள் ள புதரில ் தலைய ை காவ‌ல ்துறை‌யின‌ர் தேட ி வருகின்றனர ். கொல ை நடந்த ு 48 நாட் க‌ள் ஆ‌கி ‌வி‌ட்டதா‌ல் தலையை ‌வில‌ங்‌கு‌க‌ள் தூ‌க்‌கி செ‌ன்று ‌வி‌‌ட்டு வேறு வேறு எ‌ங்கேயாவது ‌கிட‌க்கலா‌ம் எ‌ன்று கரு‌தியு‌ம் கா‌வ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர தேடி வே‌ட்டை நட‌த்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந்த‌நிலை‌யி‌ல் நேமிசந ்‌த்‌தி‌ன் இரு ச‌க்கர வாகன‌த்தை கை‌‌ப்ப‌ற்‌றி உ‌ள்ள காவ‌ல்துறை‌யின‌ர், யாருடை ய துணையுமின்ற ி தன ி மனிதரா க சுரேஷ்குமாரின ் உடல ை வெ‌ட்டி‌யிரு‌க்க முடியாது. இதனா‌ல் அவர ை ரகசி ய இடத்திற்க ு கொண்ட ு சென்று கா‌வ‌‌‌ல்துறை‌யின‌ர் ‌விசாரணை நட‌த்த‌ி வரு‌கி‌ன்றன‌ர்.

வார இறுதி மட்டும் முகூர்த்த நாள்: சென்னையில் இருந்து 1000க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள்..!

வெயில் கொடுமையில் இருந்து தப்பிக்கும் சென்னை மக்கள்.. நல்ல செய்தி சொன்ன தமிழ்நாடு வெதர்மேன்..!

மக்களவை தேர்தலுக்கான கடைசி கட்ட தேர்தல் பிரசாரம் இன்று நிறைவு.. தலைவர்கள் சுறுசுறுப்பு..!

டிடிஎப் வாசன் மீண்டும் கைது.. மதுரை போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

ஆசிரியைகளுக்கு பாலியல் துன்புறுத்தல்..! பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியர் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப்பதிவு.!

Show comments