Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டு - தலைவ‌ர்க‌ள் வாழ்த்து

Webdunia
வியாழன், 12 ஏப்ரல் 2012 (15:13 IST)
த‌மி‌ழ்‌ப் பு‌த்தா‌ண்டையொ‌ட்டி தே.மு.‌தி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த், பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் உ‌ள்‌ளி‌ட்ட அர‌சிய‌ல் க‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் வா‌ழ்‌த்து தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

WD
த ே. ம ு. த ி.க. தலைவர ் விஜயகாந்த ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வாழ்த்து செ‌ய்‌தி‌யி‌ல், சித்திர ை முதல ் நாளாம ் இந் த தமிழ்ப்புத்தாண்டில ் உலகமெல்லாம ் உள் ள தமிழ ் மக்கள ் விழாவா க கொண்டாடுகின்றனர ். இந் த விழாவில ் அனைத்த ு நலன்களும ் தமிழ ் மக்களுக்க ு கிடைத்திடவும ், இலங்க ை வாழ்த்தமிழர்களுக்க ு இன்னல ் தீர்ந்த ு வருங்காலம ் இனிதா க அமைந்திடவும ் எனத ு இனி ய புத்தாண்ட ு வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

விலைவாச ி உயர்ந்த ு வரும ் இந் த நாளில ் புத்தாண்ட ு விழாவ ை கொண்டாடுவதற்க ு ஆச ை இருந்தாலும ், ஏழைகளுக்க ு கொண்டாடும ் நிலைம ை இல்ல ை. இருந்தாலும ் விடுமுற ை கிடைத்ததாலும ், ஓய்வ ு கிடைத்ததாலும ் நிம்மதிதான ே. அந் த வகையிலாவத ு எல்ல ா மக்களும ் இந் த தமிழ்ப்புத்தாண்ட ை இனித ே கொண்டா ட வாழ்த்துகிறேன் எ‌ன்று ‌விஜயகா‌ந்‌த் கூ‌றியு‌ள்ளா‌ர்.

WD
ப ா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வாழ்த்து செ‌ய்‌தி‌யி‌ல், தமிழ ் புத்தாண்ட ு த ை திங்கள ் முதல ் நாள்தான ் என்பதற்க ு எத்தனைய ோ வரலாற்ற ு சான்றுகள ் உள்ள ன. அத ே நேரத்தில ் சித்திர ை திருநாளுக்கும ் தனிச்சிறப்ப ு உண்ட ு.

சித்திர ை முழுநிலவ ு நாளில்தான ் இந்தி ர விழ ா, வசந் த விழ ா எ ன எண்ணற் ற விழாக்கள ை தமிழர்கள ் கொண்டாடுவார்கள ். தமிழ க மக்கள ை சூழ்ந்திருக்கும ் தீமைகள ் அகன்ற ு, உழவர்கள ் வாழ்விலும ், உழைக்கும ் தமிழர்கள ் வாழ்விலும ் புத்துணர்வும ், புதி ய நம்பிக்கையும ், மகிழ்ச்சியும ் ஏற்படுவதற்கா க அயராத ு உழைப்போம ் என்ற ு இந் த சித்திர ை திருநாளில ் நாம ் அனைவரும ் உறுத ி ஏற்றுக ் கொள்வோம் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

WD
சமத்து வ மக்கள ் கட்சித ் தலைவர ் ஆர ். சரத்குமார ் வெ‌ளி‌‌யி‌ட்டு‌ள்ள வாழ்த ்‌தி‌ல், தமிழ்ப்புத்தாண்ட ு தினத்த ை உழவர ் பெருவிழ ா நாளாகக ் கொண்டாட ி, விவசாயப ் பெருமக்களுக்க ு பல்வேற ு சலுகைகளையும ் வழங்க ி தமிழகத்தில ் இரண்டாவத ு பசுமைப்புரட்சிக்க ு வித்திட்டிருப்பதும ் இன்றை ய தமிழ்ப்புத்தாண்டில ் தமிழகத்திற்கும ், தமிழர்களுக்கும ் மகிழ்ச்சியும ், பெருமையும ் அளிப்பதா க உள்ளத ு.

தமிழகம ், வேளாண்மைத்துற ை மட்டுமல்லாத ு, கல்வ ி, தொழில ், சுகாதாரம ் உள்ளிட் ட அனைத்துத ் துறைகளிலும ் வியத்தக ு வளர்ச்ச ி பெற்ற ு, தமிழ க மக்கள ் மகிழ்வோடும ், சிறப்போடும ் வாழ ் வாங்க ு வா ழ வேண்டும ் எ ன இவ்வினி ய தமிழ்ப ் புத்தாண்ட ு நன்னாளில ் தமிழ க மக்களுக்க ு என ் நல்வாழ்த்துக்கள ை என ் சார்பிலும ், சமத்து வ மக்கள ் கட்ச ி சார்பிலும ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று சர‌த்குமா‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர்.

WD
புதி ய நீதிக்கட்ச ி தலைவர ் ஏ. ச ி. சண்முகம ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள வாழ்த்து செ‌ய்‌தி‌யி‌ல், தமிழ க அரச ு தமிழ ் மொழிக்க ு தொண்டாற்றி ய தமிழறிஞர்களுக்க ு பல்வேற ு சிறப்ப ு விருதுகள ை அறிவித்துள்ளத ு. தமிழ ் புத்தாண்ட ு தினத்தன்ற ு முதல்வர ் ஜெயலலித ா அந் த விருதுகள ை அறிஞர ் பெருமக்களுக்க ு வழங்குகிறார ். இத்தகவல ் தமிழர்களுக்க ு மிகவும ் மகிழ்ச்சிய ை அளிக்கக்கூடியதாகும ்.

புத்தாண்ட ு, இலங்க ை தமிழர்களின ் வாழ்வில ் இன்னல்கள ை நிரந்தரமாய ் தீர்த்த ு, அவர்கள ் வாழ்வில ் நம்மதியும ், குறைவில ா இன்பமும ் கிடைத்தி ட வாழ்த்துகின்றேன ். இவ்வாற ு ஈடுயினையற் ற திருநாளா ன தமிழ்த்திருநாளாம ் தமிழ்ப ் புத்தாண்ட ு தி ன நல்வாழ்த்துக்கள ை உலககெங்கிலும ் உள் ள தமிழர்களுக்க ு, புதி ய நீதிக்கட்சியின ் சார்பில ் மகிழ்ச்சியுடன ் தெரிவித்துக ் கொள்கின்றேன் ‌ எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments