Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ‌ி‌ல் கே‌ள்‌வி கே‌ட்ட ச‌சிகலா மனு ‌த‌ள்ளுபடி

Webdunia
சனி, 4 பிப்ரவரி 2012 (10:30 IST)
சொத்துக்குவிப்ப ு வழக்கில் முதலமைச்சர ் ஜெயலலிதாவின ் முன்னாள ் தோழ ி சசிகல ா, கேள்விகள ை தமிழில ் மொழிப்பெயர்க் க கோரி ய மனுவ ை கர்நாட க உயர் நீதிமன்றம ் ‌நிரா‌ரிக‌த்து‌ள்ளது.

சொத்துக ் குவிப்ப ு வழக்க ு விசாரணைக்கா ன கேள்விகள ை ஆங்கிலத்திற்க ு பதிலா க, தமிழில ் கேட்ட ு, தமிழிலேய ே பதிவ ு செய்துக ் கொள்ளுமாறு பெங்களூர ு சிறப்ப ு நீதிமன்றத்தில ் ‌ச‌சிகலா மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்‌திரு‌ந்தா‌ர்.

பெங்களூர ு நீதிமன்றத்தில ் ஆங்கிலத்தில ோ, அல்லத ு கன்னடத்தில ோ தான ் கேள்விகள ை கேட் க முடியும ் என்ற ு கூற ி நீதிபத ி மல்லிகார்ஜுனைய ா கடந் த ஆண்ட ு நவம்பர ் மாதம ் மனுவை ‌ நிரா‌க‌ரி‌த்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் க‌ர்நாடக உ‌ய‌ர் ‌நீ‌‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ச‌சிகலா மே‌ல்முறை‌யீடு செ‌ய்தா‌ர். இ‌ந்த மனுவை ‌‌விசா‌ரி‌‌த்த ‌நீ‌திப‌தி ஆன‌ந்‌த்தா, பெங்களூர ு சிறப்ப ு நீதிமன்றத்தின ் உத்தரவில ் தலையி ட முடியாது எ‌ன்று கூ‌றி மனுவை ‌நிராக‌ரி‌த்தா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments