Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மி‌ழ்நா‌ட்டி‌ல் 85% வேலைவாய்ப்பு தமிழர்களுக்கு ஒதுக்க வேண்டும்: தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2009 (13:01 IST)
தமிழகத்தில ் உள் ள இந்தி ய அரச ு அலுவலகங்களில் 85 விழுக்காட ு வேலைவாய்ப்ப ு தமிழர்களுக்க ு ஒதுக் க வேண்டும் எ‌ன்று தமிழ்த்தேசப ் பொதுவுடைமைக ் கட்ச ி‌‌ த் தலைவ‌ர் ப ெ. மணியரசன் வலியுற ு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தமிழ்நாட்டில ் உள் ள இந்தி ய அரச ு அலுவலகங்கள ் மற்றும ் நிறுவனங்கள ் அனைத்திலும ் 1956 மொழிவழ ி மாநிலப ் பிரிவினைக்க ு முன்பிருந்த ு தமிழகத்தைத ் தங்கள ் தாயகமாகக ் கொண்ட ு வசிப்பவர்களின ் வாரிசுகளுக்க ு 85 விழுக்காட ு வேல ை வாய்ப்ப ு ஒதுக் க வேண்டும ்.

‘மண்ணின ் மக்களுக்க ே வேலை ’ என் ற முழக்கத்தைத ் தமிழ்த ் தேசப ் பொதுவுடைமைக ் கட்ச ி ப ல ஆண்டுகளா க எழுப்ப ி பல்வேற ு போராட்டங்கள ை நடத்த ி வருகிறத ு. இக்கோரிக்கைய ை ஓர ் அளவில ் ஏற்கும ் வகையில ் இந்தி ய அரசின ் ஊழியர ் தேர்வ ு ஆணையத ் தலைவர ் என ். க ே. இரவ ி அண்மையில் கூறியிருப்பத ு வரவேற்கத்தக்கத ு.

தமிழ்நாட்டில ் உள் ள இந்தி ய அரச ு அலுவலகங்களில ் அண்மைக் காலமா க மிகமிகக ் குறைவாகவ ே தமிழ்நாட்டைச ் சேர்ந்தவர்கள ் வேலைக்குச ் சேர்ந்துள்ளார்கள ் என் ற உண்மைய ை இரவ ி தமத ு உர ை ஒன்றில ் வெளிப்படுத்தியுள்ளார ்.

குறிப்பா க வடநாட்டைச ் சேர்ந் த இந்திக்காரர்கள ், மலையாளிகள ், தெலுங்கர்கள ் போன் ற மற் ற அயல ் மாநிலங்களைச ் சேர ்‌ந ்தவர்கள ே தமிழ்நாட்டில ் செயல்படும ் வருமானவர ி அலுவலகங்கள ், உற்பத்த ி வர ி அலுவலகங்கள ், தொடர ் வண்டித்துற ை, ப ி. எச ். ச ி. எல ். நிறுவனம ் போன்றவற்றில ் அதி க எண்ணிக்கையில ் வேலைக்குச ் சேர்க்கப்பட்டுள்ளனர ்.

இந் த அநீதியைக ் கண்டித்தும ் தமிழர்களுக்க ு 85 விழுக்காட ு வேலைக்க ு இந்நிறுவனங்களில ் ஒதுக்கீட ு கோரியும ் க‌ட‌ந்த 2008 ம ே 20 ஆம ் தே‌தி திருச்ச ி ப ி. எச ்.இ. எல ். ஆலைமுன் மறியல ் போராட்டம ் நடத் த‌ப்ப‌ட்டத ு. இப்பொழுத ு இந்தி ய அரசின ் ஊழியர ் தேர்வாணையத ் தலைவர ே உரி ய விகிதத்தில ், தமிழ்நாட்டில ் உள் ள இந்தி ய அரச ு நிறுவனங்களில ் உ‌ள்ளூ‌ர் மக்கள ் வேலையில ் இல்ல ை என் ற உண்மைய ை வெளிப்படுத்தியுள்ளத ு, நிலைமை மோ ச‌ம் அடை‌ந்து‌ள்ளதை உணர்த்துகிறத ு.

தேர்வாணையத ் தலைவர ் 50 முதல ் 75 விழுக்காட ு வர ை தமிழகம ் உள்ளிட் ட தென ் மாநிலங்களில ் உ‌ள்ள ூர ் மக்களுக்கா ன வேல ை வாய்ப்ப ை ஒதுக்கீட ு செய்யலாம ் என்ற ு கூறியுள்ளார ்.

மண்ணின ் மக்களுக்குக ் குறைந்தத ு 85 விழுக்காடாவத ு வேலைவாய்ப்ப ை ஒதுக்கீட ு செய்வத ு தான ் நீதியாகும ். அவ்வாற ு ஆணையிடுமாற ு தமிழ்த ் தேசப ் பொதுவுடைமைக ் கட்ச ி சார்பில ் ஊழியர ் தேர்வாணயத்தைக ் கேட்டுக ் கொள்கிறேன் எ‌ன்று ம‌ணியரச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments