Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ‌நி‌தி‌நிலை அ‌றி‌க்கை இ‌ன்று த‌ா‌க்க‌ல் - ஓ.ப‌ன்‌னீ‌‌ர் செ‌ல்வ‌ம் முத‌ன்முறையாக தா‌க்க‌ல் செ‌ய்‌கிறா‌ர்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (08:20 IST)
தமிழக ச‌ட்ட‌ப்பேரவ ையில் 2011-2012ஆம் ஆண்டுக்கான ‌ நி‌தி‌நிலை அ‌றி‌க்கையை நித ி யமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முத‌ன் முறையாக இ‌ன்று தாக்கல் செய்கிறார்.

இதில், தமிழக அரசின் சமூக நலத்திட்டங்கள ், வளர்ச்சித் திட்டங்கள், அவற்றிற்கான நிதி ஒதுக்கீடு ஆகியவை இடம்பெற ு‌கிறது.

‌ நி‌தி‌‌நிலை அ‌றி‌க்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சபாநாயகர் டி.ஜெயக்குமார் தலைமையில் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற ு‌கிறது.

அனைத்த ு‌க் கட்சி தலைவர்கள் கலந்து கொள ்ளு‌ம் இந்த கூட்டத்தில், ‌பட்ஜெட் கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்றும், எந்தந்த நாளில் எந்தந்த துறைக்கான மானிய கோரிக்கைகள் எடுத்துக்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட ு‌கிறது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments