Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ப‌ட்ஜெ‌ட் ‌சிற‌ப்பு அ‌ம்ச‌ங்க‌ள்

Webdunia
வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (12:17 IST)
த‌மிழ க அரச‌ி‌ன ் 2011- 2012 ஆ‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் ‌ நி‌தியமை‌ச்ச‌ர ் ஓ. ப‌ன்‌னீ‌‌ர ் செ‌ல்வ‌ம ் இ‌ன்ற ு தா‌க்க‌ல ் செ‌ய்தா‌ர ்.

அவ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கை‌யி‌ன ் மு‌க்‌கி ய ‌ அ‌ம்ச‌ங்க‌ள ் வருமாற ு:

* 106 கோவில்களில ் அன்னதானத்திட்டம ் விரிவுபடுத்தப்படும ்.

* 1,006 கோவில்களுக்க ு புனரமைப்ப ு பணிகள ் முடிக்கப்பெற்ற ு குடமுழுக்க ு செய்யப்படும ்.

* கோயில ் அர்ச்சகர்கள ், ஒதுவார்கள ், இச ை வாணர்கள ், கிரா ம பூசாரிகள ் மா த ஓய்வூதியம ் ர ூ.1000 ஆ க உயர்வு

* சேலம ், நெல்லையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு

* சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்

* ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம்

* விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம்; நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு

* ரூ. 74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள ்.

* நாக ை, பழையா‌றி‌ல ் ‌ மீ‌ன்‌பிடி‌த்துற ை அமை‌க்க‌ப்படு‌ம ்

* நட‌ப்பா‌ண்டி‌ல ் இலவ ச அ‌ரி‌ச ி வழ‌ங்கு‌ம ் ‌‌ தி‌ட்ட‌த்து‌க்க ு ர ூ.4,500 கோட ி ஒது‌க்‌கீட ு

* கடலோ ர நகர‌ங்களி‌ல ் 13 ‌‌‌ மீ‌ன் பத‌ப்படு‌த்த‌ப்படு‌ம ் மைய‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ்

* ர ூ.367 கோடிய‌ி‌ல ் அணைக‌ள ், ஏ‌ரிக‌ள ், கா‌ல்வா‌ய்க‌ள ் ‌ சீரமை‌க்க‌ப்படு‌ம ்.

* வ‌ட்டி‌யி‌ல்ல ா ப‌யி‌ர்‌க்கடனா க ர ூ.3 ஆ‌யிர‌ம ் கோட ி வழ‌ங் க இல‌க்க ு

* 5 ஆ‌ண்டுக‌ளி‌ல ் 60 ஆ‌யிர‌ம ் கறவ ை மாடுக‌ள ் வழ‌ங்க‌ப்படு‌ம ்

* ஸ்ரீர‌ங்க‌ம ் தொகு‌தி‌யி‌ல ் தே‌சி ய ச‌ட்ட‌ப்ப‌ள்‌ள ி அமை‌க்க‌ப்படு‌ம ்.

* நல‌த்‌தி‌ட்ட‌ங்க‌ள ் உ‌ரி ய கால‌த்த‌ி‌ல ் பய‌னா‌ளிகளு‌க்க ு செ‌ன்றடை ய நடவடி‌‌க்க ை.

* காவ‌ல்துறைய ை ந‌வீன‌ப்படு‌த் த ர ூ.51 கோட ி ஒது‌க்‌கீட ு

* கா‌வி‌ர ி ஆ‌ற்‌றி‌ன ் குறு‌க்க ே மு‌த்தரச‌ந‌ல்லூ‌ரி‌ல ் ர ூ.32 கோடி‌யி‌ல ் தடு‌ப்பண ை க‌ட்ட‌ப்படு‌ம ்.

* செ‌ன்ன ை புறநக‌ர ் காவ‌ல ் ஆணைய‌ம ் செ‌ன்ன ை காவ‌ல ் ஆணைய‌த்துட‌ன ் இணை‌க்க‌ப்ப‌டு‌ம ்.

* இர‌ண்ட ு காவ‌ல்துற ை ஆணைய‌த்தையு‌ம ் இணை‌த்த ு செ‌ன்ன ை பெருநக ர காவ‌ல்துற ை ஆணைய‌ம ் அமை‌க்க‌ப்படு‌ம ்.

செ‌ன்ன ை பெருந க காவ‌ல்துற ை ஆணைய‌ம ் 4 ம‌ண்டல‌ங்களா க இரு‌க்கு‌ம ்.

* ‌ தீயணை‌ப்பு‌த்துறை‌க்க ு கரு‌விக‌ள ் வா‌ங்‌ க, 10 க‌ட்டிட‌ங்க‌ள ் க‌ட் ட ர ூ.170 கோட ி ஒது‌க்‌கீட ு

* போடியநாய‌க்கனூ‌ரி‌ல ் பு‌தி ய அரச ு பொ‌றி‌யிய‌ல ் க‌‌ல்லூ‌ர ி தொட‌ங்க‌ப்படு‌ம ்.

* ர ூ.130 கோட ி செல‌வி‌ல ் ‌ நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்க ு சொ‌ந் த க‌ட்டி‌ட‌ம ் க‌ட் ட நடவடி‌க்க ை

* ‌ சிறை‌த்துறைய ை வலு‌‌ப்படு‌த் த கை‌திக‌ள ் மறுவா‌‌ழ்வு‌த ் ‌ தி‌ட்ட‌த்து‌க்க ு ர ூ.147 கோட ி ஒது‌க்‌கீட ு

* செ‌ன்ன ை அருக ே கட‌ல ் ‌ நீர ை குடி‌நீரா‌க்கு‌ம ் ஆல ை ‌ நிறு வ ஆ‌ய்வ ு மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ்.

‌ * சிறை‌ச்சாலைய ை மே‌ம்படு‌த் த ர ூ.117 கோட ி ஒது‌க்‌கீட ு

* கா‌ய்க‌ற ி, தோ‌ட்ட‌க்கல ை ப‌யி‌‌ர்க‌ளி‌ன ் உ‌ற்ப‌த்‌திய ை பெரு‌க் க நடவடி‌க்க ை

* ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட் ட அளவ ை ‌ வி ட ‌ விழு‌க்காட ு கூடுதலா க ‌‌‌ தி‌ட்ட‌ப ் ‌ ப‌ணிக‌ள ் ‌ நிறைவே‌ற்ற‌ப்படு‌ம ்.

* 4 ல‌‌ட்ச‌ம ் சது ர ‌ மீ‌ட்ட‌ர ் பர‌ப்பளவி‌ல ் பசுமை‌க்குடி‌ல ் அமை‌‌க்க‌ப்படு‌ம ்

* கூ‌ட்டுறவ ு உ‌ற்ப‌த்‌த ி இணைய‌த்‌தி‌ற்கா ன வ‌ட்டி‌யி‌ல்ல ா மு‌ன்பண‌ம ் 150 கோடியா க உயரு‌ம ்

* கூ‌ட்டுறவு‌த்துற ை மூல‌ம ் பெ‌ற் ற கட‌ன ை உ‌ரி ய கால‌த்த‌ி‌ல ் ‌ திரு‌ப்‌ப ி செலு‌த்துவோரு‌க்க ு சலுகை

* ஏழ ை குடு‌ம்ப‌த்து‌க்க ு 4 ஆடுக‌ள ் வழ‌‌ங் க ர ூ.130 கோட ி ஒது‌க்‌‌கீட ு

* நட‌ப்பா‌ண்டி‌ல ் கறவ ை மாடுக‌ள ் வழ‌ங் க ர ூ.56 கோட ி ஒது‌க்‌கீட ு

* நடப்ப ு நித ி ஆண்டில ் 111 லட்சம ் மெட்ரிக ் டன ் நெல ் உற்பத்த ி.

* ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டத்துக்க ு ர ூ. 400 கோட ி ஒதுக்கீட ு.

* நெ‌ல்ல ை, ஒர‌த்தநா‌ட்டி‌ல ் கா‌ல்நட ை மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ள ் தொட‌ங்க‌ப்படு‌ம்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments