Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

த‌மிழக ப‌ட்ஜெ‌ட் ‌சிற‌ப்பு அ‌ம்ச‌ங்க‌ள்

த‌மிழக ப‌ட்ஜெ‌ட் ‌சிற‌ப்பு அ‌ம்ச‌ங்க‌ள்
, வியாழன், 4 ஆகஸ்ட் 2011 (12:17 IST)
த‌மிழஅரச‌ி‌ன் 2011- 2012 ஆ‌மஆ‌ண்டு‌க்கான ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கையச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌நி‌தியமை‌ச்ச‌ர் ஓ.ப‌ன்‌னீ‌‌ரசெ‌ல்வ‌மஇ‌ன்றதா‌க்க‌லசெ‌ய்தா‌ர்.

அவ‌ரதா‌க்க‌லசெ‌ய்து‌ள்ள ‌நி‌தி‌நிலஅ‌றி‌க்கை‌யி‌னமு‌க்‌கிய ‌அ‌ம்ச‌ங்க‌ளவருமாறு:

* 106 கோவில்களிலஅன்னதானத்திட்டமவிரிவுபடுத்தப்படும்.

* 1,006 கோவில்களுக்கபுனரமைப்பபணிகளமுடிக்கப்பெற்றகுடமுழுக்கசெய்யப்படும்.

* கோயிலஅர்ச்சகர்கள், ஒதுவார்கள், இசவாணர்கள், கிராபூசாரிகளமாஓய்வூதியமூ.1000 உயர்வு

* சேலம், நெல்லையில் சைபர் கிரைம் குற்றப்பிரிவு

* சென்னை மாநகர குடிநீர் சேமிப்பு கொள்ளளவு 4.20 டி.எம்.சியாக உயர்த்தப்படும்

* ஓசூரில் சர்வதேச தரத்துடன் கோழி வளர்ப்பு மேலாண்மை மையம்

* விசைப்படகுகள் எண்ணிக்கை உயர்த்த திட்டம்; நடப்பு ஆண்டில் புதிதாக 500 விசைப் படகுகள் வழங்க மானிய விலையில் கடன் ஏற்பாடு

* ரூ. 74 கோடியில் புதிய மீன் இறங்குதளங்கள்.

* நாகை, பழையா‌றி‌ல் ‌மீ‌ன்‌பிடி‌த்துறஅமை‌க்க‌ப்படு‌ம

* நட‌ப்பா‌ண்டி‌லஇலவஅ‌ரி‌சி வழ‌ங்கு‌ம் ‌‌தி‌ட்ட‌த்து‌க்கூ.4,500 கோடி ஒது‌க்‌கீட

* கடலோநகர‌ங்களி‌ல் 13 ‌‌‌மீ‌ன் பத‌ப்படு‌த்த‌ப்படு‌மமைய‌மஅமை‌க்க‌ப்படு‌ம

* ரூ.367 கோடிய‌ி‌லஅணைக‌ள், ஏ‌ரிக‌ள், கா‌ல்வா‌ய்க‌ள் ‌சீரமை‌க்க‌ப்படு‌ம்.

* வ‌ட்டி‌யி‌ல்லப‌யி‌ர்‌க்கடனாூ.3 ஆ‌யிர‌மகோடி வழ‌ங்இல‌க்க

* 5 ஆ‌ண்டுக‌ளி‌ல் 60 ஆ‌யிர‌மகறவமாடுக‌ளவழ‌ங்க‌ப்படு‌ம

* ஸ்ரீர‌ங்க‌மதொகு‌தி‌யி‌லதே‌சிச‌ட்ட‌ப்ப‌ள்‌ளி அமை‌க்க‌ப்படு‌ம்.

* நல‌த்‌தி‌ட்ட‌ங்க‌ளஉ‌ரிகால‌த்த‌ி‌லபய‌னா‌ளிகளு‌க்கசெ‌ன்றடைநடவடி‌‌க்கை.

* காவ‌ல்துறையந‌வீன‌ப்படு‌த்ூ.51 கோடி ஒது‌க்‌கீட

* கா‌வி‌ரி ஆ‌ற்‌றி‌னகுறு‌க்கமு‌த்தரச‌ந‌ல்லூ‌ரி‌லூ.32 கோடி‌யி‌லதடு‌ப்பணக‌ட்ட‌ப்படு‌ம்.

* செ‌ன்னபுறநக‌ரகாவ‌லஆணைய‌மசெ‌ன்னகாவ‌லஆணைய‌த்துட‌னஇணை‌க்க‌ப்ப‌டு‌ம்.

* இர‌ண்டகாவ‌ல்துறஆணைய‌த்தையு‌மஇணை‌த்தசெ‌ன்னபெருநககாவ‌ல்துறஆணைய‌மஅமை‌க்க‌ப்படு‌ம்.

செ‌ன்னபெருநகாவ‌ல்துறஆணைய‌ம் 4 ம‌ண்டல‌ங்களாஇரு‌க்கு‌ம்.

* ‌தீயணை‌ப்பு‌த்துறை‌க்ககரு‌விக‌ளவா‌ங்‌க, 10 க‌ட்டிட‌ங்க‌ளக‌ட்ூ.170 கோடி ஒது‌க்‌கீட

* போடியநாய‌க்கனூ‌ரி‌லபு‌திஅரசபொ‌றி‌யிய‌லக‌‌ல்லூ‌ரி தொட‌ங்க‌ப்படு‌ம்.

* ூ.130 கோடி செல‌வி‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்களு‌க்கசொ‌ந்க‌ட்டி‌ட‌மக‌ட்நடவடி‌க்க

* ‌சிறை‌த்துறையவலு‌‌ப்படு‌த்கை‌திக‌ளமறுவா‌‌ழ்வு‌த் ‌தி‌ட்ட‌த்து‌க்கூ.147 கோடி ஒது‌க்‌கீட

* செ‌ன்னஅருககட‌ல் ‌நீரகுடி‌நீரா‌க்கு‌மஆலை ‌நிறுஆ‌ய்வமே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம்.

* சிறை‌ச்சாலையமே‌ம்படு‌த்ூ.117 கோடி ஒது‌க்‌கீட

* கா‌ய்க‌றி, தோ‌ட்ட‌க்கலப‌யி‌‌ர்க‌ளி‌னஉ‌ற்ப‌த்‌தியபெரு‌க்நடவடி‌க்க

* ம‌தி‌ப்‌பிட‌ப்ப‌ட்அளவை ‌விட ‌விழு‌க்காடகூடுதலாக ‌‌‌தி‌ட்ட‌ப் ‌ப‌ணிக‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்படு‌ம்.

* 4 ல‌‌ட்ச‌மசதுர ‌மீ‌ட்ட‌ரபர‌ப்பளவி‌லபசுமை‌க்குடி‌லஅமை‌‌க்க‌ப்படு‌ம

* கூ‌ட்டுறவஉ‌ற்ப‌த்‌தி இணைய‌த்‌தி‌ற்காவ‌ட்டி‌யி‌ல்லமு‌ன்பண‌ம் 150 கோடியாஉயரு‌ம

* கூ‌ட்டுறவு‌த்துறமூல‌மபெ‌ற்கட‌னஉ‌ரிகால‌த்த‌ி‌ல் ‌திரு‌ப்‌பி செலு‌த்துவோரு‌க்கசலுகை

* ஏழகுடு‌ம்ப‌த்து‌க்கு 4 ஆடுக‌ளவழ‌‌ங்ூ.130 கோடி ஒது‌க்‌‌கீட

* நட‌ப்பா‌ண்டி‌லகறவமாடுக‌ளவழ‌ங்ூ.56 கோடி ஒது‌க்‌கீட

* நடப்பநிதி ஆண்டில் 111 லட்சமமெட்ரிகடனநெலஉற்பத்தி.

* ஒகேனக்கலகூட்டகுடிநீரதிட்டத்துக்கூ. 400 கோடி ஒதுக்கீடு.

* நெ‌ல்லை, ஒர‌த்தநா‌ட்டி‌லகா‌ல்நடமரு‌த்துவ‌கக‌ல்லூ‌ரிக‌ளதொட‌ங்க‌ப்படு‌ம்

Share this Story:

Follow Webdunia tamil