Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் முழுவது‌ம் 31ஆ‌ம் தே‌தி ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்: வரதராஜ‌ன்!

Webdunia
புதன், 22 அக்டோபர் 2008 (15:59 IST)
மின்வெட்ட ு பாதிப்புகள ை களைந்திடக ் கோர ி தமிழகம ் முழுவதும ் வரும ் 31 ஆம ் தேத ி மார்க்சிஸ்ட ் கம்யூனிஸ்ட ் கட்சியின ் சார்பில ் ஆர்ப்பாட்டம ் நடைப ெறு‌ம் அ‌க ்கட்சியின ் மாநி ல செயலர் என ். வரதராஜன ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், '' மின்வெட்ட ு காரணமா க தமிழ்நாட்டில ் சிறி ய, பெரி ய தொழிற்சாலைகள ் பாதிக்கப்பட்டுள்ள ன. ஆயிரக்கணக்கா ன தொழிலாளர்களின ் வேல ை கேள்விக்குறியாக ி உள்ளத ு.

இந்நிலையில ், தொழிற்சாலைகள ், வர்த்த க நிறுவனங்கள ் மற்றும ் வீட்ட ு மின்ச ார‌ம் பயன்பாட்டின ் மீத ு புதி ய கட்டுப்பாடுகள ் விதிக்கப்பட்டுள்ளத ு. குறிப்பிட் ட அளவுக்க ு மேல ் மின ்ச ாரம ் பயன்படுத்தினால ் கட்டணத்த ை 50 ‌ விழு‌க்காடாக உயர்த்துவத ு எ ன அரச ு அறிவித்துள்ளத ு.

600 யூனிட்டுகளுக்க ு மேல ் பயன்படுத்துவோர ் 20 ‌விழு‌க்காடு குறைத்துக்கொள் ள வேண்டும ் என்றும ், அதற்கும ் மேல ் கட்ட ண உயர்வ ு என்றும ் அறிவிக்கப்பட்டுள்ளத ு. வணி க வளாகங்கள ் மால ை நேரத்தில ் மின்சாரம ் பயன்படுத்தக்கூடாத ு போன் ற அற ி‌வ ிப்புகள ் நெருக்கடிய ை ஏற்படுத்தியுள்ளத ு.

குறைந் த மின்சாரத்தில ் எரியக்கூடி ய ச ி. எல ். எல ் பல்புகள ை மலிவ ு விலையில ் விநியோகிப்பத ு, சூரி ய சக்தியால ் மின்சாரம ் பெறுவதற்கா ன சாதனங்கள ை மானி ய உதவியோட ு பொருத்துவத ு போன் ற நடவடிக்கைகள ை மாநி ல அரச ு மேற்கொள் ள வேண்டும ்.

இந் த கோரிக்கைகள ை வலியுறுத்தியும ், மின ் தேவைகள ை பூர்த்த ி செய்யும ் திட்டங்கள ை நிறைவேற் ற கோரியும ் வரும ் 31 ஆம ் தேதி தமிழகம ் முழுவதும ் மாவட் ட தலைநகரங்களிலும ், இத ர இடங்களிலும ் மால ை நே ர தர்ண ா நடைபெறும ்'' எ‌ன்று வரதராஜ‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments