Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ஞ்சாவூ‌ர் மாவ‌ட்ட தே.மு.‌தி.க. பொறு‌ப்பாள‌‌ர் ‌நீ‌க்க‌ம்

Webdunia
திங்கள், 20 ஏப்ரல் 2009 (12:50 IST)
கட்ச ி விரோ த நடவடிக்கையில ் ஈடு ப‌ட்டதாக கூ‌றி தஞ்சாவூர ் வடக்க ு மாவட் ட த ே. ம ு. த ி. க பொறுப்பா ள‌ர் எஸ ். சாரங்கபாண ி அப்பதவியிலிருந்த ு க‌ட்‌சி‌த் தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌த் நீக ்‌கியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல், த ே. ம ு. த ி. க தஞ்சாவூர ் வடக்க ு மாவட் ட பொறுப்பாளர ் எஸ ். சாரங்கபாண ி கட்ச ி விரோ த நடவடிக்கையில ் ஈடுபடுவதாலும ், கட்சிக்க ு களங்கம ் ஏற்படும ் வகையில ் செயல்பட்டமையாலும ் அவர ் வகித்த ு வந் த மாவட் ட கழ க பொறுப்பாளர ் பதவியிலிருந்த ு விடுவிக்கப்படுகிறார ்.

தஞ்சாவூர ் வடக்க ு மாவட் ட ஒன்றி ய, நக ர, பேரூர ், கிளைக்கழ க மற்றும ் சார்ப ு அண ி நிர்வாகிகளும ் அவருடன ் எந்தவிதமா ன தொடர்பும ் வைத்துக்கொள்ளக்கூடாத ு என்ற ு அறிவிக்கப்படுகிறத ு.

என ். மருதையன ், தஞ்சாவூர ் வடக்க ு மாவட் ட தலைமைக ் கழ க பேச்சாளர ், தஞ்சாவூர ் வடக்க ு மாவட் ட பொறுப்பாளரா க நியமனம ் செய்யப்படுகிறார ்.

அவருக்க ு தஞ்சாவூர ் வடக்க ு மாவட் ட ஒன்றி ய, நக ர, பேரூர ், கிளைக்கழ க மற்றும ் சார்ப ு அண ி நிர்வாகிகள ் அனைவரும ் முழ ு ஒத்துழைப்ப ு அளிக்க ‌ விஜயகா‌ந்‌த் கேட்டுக்க ொ‌ண்டு‌ள்ளா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments