Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்வி தெ‌ரி‌ந்ததுதா‌ன்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Webdunia
செவ்வாய், 17 மே 2011 (13:15 IST)
''‌ த‌‌மிழக ச‌ட்ட‌ப்பேரவை தே‌ர்த‌‌லி‌ல் காங்கிரஸ ் கட்சிக்க ு தோல்வ ி ஏற்படும ் எ ன தேர்தலுக்க ு முன்ப ே தெரியும ்'' என்ற ு கா‌ங்‌கி‌ர‌‌ஸ் க‌ட்‌சி‌‌யி‌ன் மு‌ன்னா‌ள் மா‌நி‌ல‌த் தலைவ‌ர் ஈ. வ ி. க ே. எஸ ் இளங்கோவன் தடாலடியாக தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மதுரையில ் செய்தியாளர்களிடம ் பேசி ய அவர ், முத லமை‌ச் சரா க பதவ ி ஏற் ற ஜெயலலிதாவுக்கும ், எதிர ்‌க ்கட்ச ி தலைவரா க பதவ ி ஏற்கவுள் ள விஜயகாந்த்துக்கும ் வாழ்த்துக்கள் கூ‌றினா‌ர்.

தேர்தலில ் மக்கள ் பணத்திற்க ு சோரம ் போய ் விடுவர ோ எ ன பயந் த நேரத்தில ், தன்னிச்சையா க ஓட்டளித்த ு தமிழகம ் பெரும ை பெ ற சிறப்பா க பணியாற்றினர் எ‌ன்று‌ம் நடக் க இருந் த தவறுகளையும ், தில்லுமுல்லுகளையும ் தடுத் த பெரும ை தேர்தல் ஆணைய‌த்து‌க்கு கிடைத்துள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தமிழகத்தின ் மின ் பற்றாக்குறைய ை போக்குவத ு முதல்வேல ை எ ன கூ‌றிய ஜெயலலித ாவு‌க்கு பாராட்டு கூ‌றிய இள‌ங்கோவ‌ன், தடையில்லா த மின்சாரம ் இருந்தால ே தொழில ் வளம ் பெறும ், விவசாயிகள ் மகிழ்ச்ச ி அடைவர் எ‌ன்றா‌ர்.

தேர்தலில ் 63 நாயன்மார்களா க காங்கிரஸ ் வேட்பாளர்கள ் போட்டியினர் ‌ எ‌ன்று‌ம் தற்போத ு பஞ் ச பூதங்களா க வெற்ற ி பெற்றுள்ளனர் எ‌ன்று‌ம் இள‌ங்கோவ‌ன் ‌கி‌ண்ட‌ல் அடி‌த்தா‌ர்.

காங்கிரஸ ் தோல்விய ை ஆராய்வத ு இப்போத ு சரியா க இருக்காது எ‌ன்று கூ‌றிய இள‌ங்கோவ‌ன், இந்நில ை ஏற்படும ் எ ன தேர்தலுக்க ு முன்ப ே தெரியும் எ‌ன்று‌ம் இன ி நடப்பவையாவத ு நல்லவையா க இருக்க வேண்டும ் எ ன தொண்டர்கள ் எதிர்பார்க்கின்றனர் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

தங்கபால ு பதவ ி வில க மேலிடம ் உத்தரவிட்டது எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்த இள‌ங்கோவ‌ன், த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌க்கு புதி ய தலைவர ை சோனிய ா கா‌ந்‌தி விரைவில ் அறிவிப்பார் எ‌ன்றா‌ர்.

சட் ட‌ப்பேரவை தேர்தலில ் காங்கிரஸ ் தோல்விக்க ு சகவா ச தோஷம ் தான ் முக்கி ய காரணம் எ‌ன்று தெ‌‌ரி‌வி‌த்த அவ‌ர், மக்கள ் லஞ் ச லாவண்யம ் ஒழிக்கப்ப ட வேண்டும் எ‌ன்று‌ம் குடும் ப அரசியல ் வளர்ந்த ு வி ட கூடாத ு என்பதற்கா க தேர்தலில ் வா‌க்க‌ளி‌த்தன‌ர் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments