Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோல்விகளை கண்டு துவண்டு விடமாட்டே‌ன்: சரத்குமார்

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2009 (14:36 IST)
'' கருணாநிதியிடம ் அரசியல ் பாடம ் கற்ற நா‌ன் தோல்விகள ை கண்ட ு துவண்ட ு விடமாட ்டே‌ன்'' எ‌ன்று அ‌கில இ‌ந்‌திய சம‌த்துவ ம‌க்க‌ள் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் சரத்குமார ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

மதுரையில ் நே‌ற்‌றிரவு நடைபெ‌ற்ற கட்சியின ் செயல்வீரர்கள ் கூட் ட‌த்த‌ி‌ல் சரத்குமார ் பேசுகை‌யி‌ல், 5 மா த காலம ் நான ் எங்க ோ சென்ற ு விட்டேன ். ஏத ோ தோல்வ ி பயத்தில ் ஓட ி விட்டான ். இன ி வரமாட்டான ் என்ற ு நினைக்கிறார்கள ். கட்ச ி தொடங்கி ய 2 ஆண்ட ு காலத்தில ் 2 தோல்விகள ் அடைந்தாலும ் அத ு எல்லாம ் சோதன ை காலம்தான ்.

ப ல தோல்விகள ை, ப ல சோதனைகள ை சந்தித்தாலும ் துவண்டுவி ட மாட்டோம ். ஒர ு மனிதன ் எந் த அளவ ு தோல்விகளையும ், சோதனைகளையும ் சந்திக்கிறான ோ அந் த அளவிற்க ு வெற்ற ி நோக்க ி அவன ் இலக்க ு இருக்கும ். வெற்றிய ை மட்டும ் கண்டவன ை, திடீரெ ன ஒர ு தோல்வ ி சாய்த்த ு விடும ்.

நமத ு இலக்க ு 2011 ஆம ் ஆண்ட ு ஆட்சிய ை பிடிப்போம ் என்பதா க இருக் க வேண்டும ். 234 தொகுதிகளில ் வெற்ற ி என்பதில்ல ை. நமத ு உதவியோட ு நல்லாட்ச ி அமை ய வேண்டும ். அரசியலில ் 85 சதவீ த மக்கள ை சந்தித் த ஒர ே கட்ச ி, சமத்து வ மக்கள்கட்சிதான ்.

திருமங்கலம ் இடைத்தேர்தலில ் வீட ு, வீடா க சென்ற ு மக்கள ை சந்தித்தேன ். மக்கள ் எனக்களித் த நம்பிக்க ை இன ி வெற்ற ி என் ற நம்பிக்கைய ை தந்த ு இருக்கிறத ு.

நான ் நடித் த “ஜக்குபாய் ” சினிம ா விழாவில ் கருணாநித ி என்ன ை மாற்ற ு அணியில ் இருந்தாலும ், மிகச்சிறந் த பண்பாளர ் என்ற ு கூறினார ். அவர ை அப்ப ா என்றுதான ் அழைக்கிறேன ். துரோணாச்சாரியார ் போல ் நான ் அவர ் அருகில ் இருந்தும ், அவர ை பார்த்தும ் அரசியல ் பாடம ் கற்றுக ் கொண்டேன ்.

எதிர்க்கட்சிய ோ, எதிராளிய ோ நமத ு பண்ப ை போற்றும ் அளவிற்க ு நாம ் பெயர ் எடுக் க வேண்டும ். ஒர ே நேரத்தில ் 100 அடிய ை தாண்ட ி வி ட முடியாத ு. தேவையா ன பயிற்ச ி, முயற்ச ி, உழைப்ப ு ஆகியவ ை வேண்டும ். வியூகம ் அமைத்த ு வெற்ற ி இலக்க ை நாம ் அடையும ் காலம ் வெகுதூரமில்லை எ‌ன்று சர‌த்குமா‌ர் பேசினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments