Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தே‌சிய க‌ட்‌‌சிகளுடனு‌ம் கூ‌ட்ட‌ணி ‌கிடையாது எ‌ன்‌கிறா‌ர் ராமதாஸ்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (15:57 IST)
திரா‌விட க‌ட்‌சிகளு‌ட‌ன் கூ‌ட்ட‌ணி ‌‌கிடையாது எ‌ன்று கூ‌றி வ‌ந்த ப ா.ம. க நிறுவனர ் ராமதாஸ ், தேசி ய கட்சிய ுட‌ன் இ‌னிமே‌ல் கூ‌ட்ட‌ணி ‌கிடையாது எ‌ன்று இ‌ன்று அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னையில ் ப ா.ம. க சார்பில ் புதி ய அரசியல ், புதி ய நம்பிக்க ை என் ற செயல்திட் ட விளக் க அறிக்க ை வெளிய ி‌ட்ட ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சியபோது இ‌வ்வாறு கூ‌றினா‌ர்.

தனித்த ே தேர்தல ை சந்திக் க முடிவ ு செய்துள்ளோம் எ‌ன்று‌ம் அந் த முடிவின ் அடிப்படையில ் இந் த புதி ய செயல ் திட்டத்த ை தயாரித்துள்ளோம் எ‌ன்று‌ம் ராமதா‌‌ஸ் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

பு‌திய செய‌ல் ‌தி‌ட்ட‌த்தை பற்ற ி அனைத்த ு தரப்பினரும ் தங்கள ் கருத்துக்கள ை தெரிவிக்கலாம் எ‌ன்று‌ம் அதன ் பிறக ு இறுத ி அறிக்க ை தயாரித்த ு வெளியிடுவோம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

தமிழ்நாட்ட ு அரசியலில ் மிகப்பெரி ய மாற்றம ் தேவைப்படுகிறது எ‌ன்று கூ‌றிய ராமதா‌ஸ், புதி ய தமிழ்நாட்ட ை கட்டமைக்கும ் வகையில ் இந் த ஆவணத்த ை தயாரித்துள்ளோம் எ‌ன்றா‌ர்.

பொதுநலனில ் உண்மையா ன அக்கற ை கொண்டவர்கள ் அரசியலுக்க ு வரவேண்டும் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments