தே‌க்கடி‌யி‌ல் 39 உட‌ல்க‌ள் ‌மீ‌ட்பு: 14 பே‌ர் த‌மிழ‌க‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள்

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2009 (11:08 IST)
WD
தேக்கட ி ஏரியில ் படக ு கவிழ்ந்த ு ப‌லியா ன 39 பே‌ரி‌ன ் உட‌ல்க‌ள ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டுள்ளத ு. இ‌தி‌ல ் 14 பே‌ர ் த‌மிழக‌த்த ை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

தமிழ க- கேர ள எல்லையில ், முல்லைப்பெரியாற ு அணைப்பகுதியில ் அமைந்துள் ள தேக்கட ி, இயற்க ை எழில ் கொஞ்சும ் சுற்றுலாத ் தலமாகும ். தேக்கடியில ் 35 க ி.‌ ம ீ சுற்றளவ ு உள் ள பெரி ய ஏரியில ், சுற்றுல ா பயணிகள ் படக ு சவார ி செய்வதற்க ு ஏற்பாட ு செய்யப்பட்ட ு உள்ளத ு.

இந் த படக ு சவாரியின்போத ு, தேக்கட ி வனவிலங்க ு சரணால ய பகுதியில ் இருந்த ு நீர ் அருந் த வரும ் யான ை கூட்டங்கள ், மான ், கரட ி போன் ற வ ன விலங்குளையும ், இயற்க ை காட்சிகளையும ் கண்ட ு களிக் க முடியும ். இதற்கா க கேர ள அரச ு சார்பில ், 75 பேர ் பயணம ் செய்யும ் இரண்ட ு அடுக்க ு படகுகள ் உள்ப ட பல்வேற ு படகுகள ் விடப்படுகின்ற ன.

இதனால ் நாள்தோறும ் ஏராளமா ன சுற்றுல ா பயணிகள ், அங்க ு ஆர்வத்துடன ் படக ு சவார ி மேற்கொள்வார்கள ். தமிழ்நாட ு, கேரள ா மட்டுமின்ற ி இந்தியாவின ் பல்வேற ு மாநிலங்களில ் இருந்தும ், அய‌ல்நாடுகளில ் இருந்தும ் அதிகமா ன சுற்றுல ா பயணிகள ் இங்க ு வந்த ு செல்வார்கள ். கால ை 7 மண ி முதல ் மால ை 4 மண ி வர ை படக ு சவாரிக்க ு அனுமத ி வழங்கப்படும ்.

நேற்ற ு மால ை 4 மண ி அளவில ், சுற்றுல ா துறைக்க ு சொந்தமா ன இரண்ட ு அடுக்க ு படக ு, 80 பயணிகளுடன ் புறப்பட்டுச ் சென்றத ு. ஏறத்தா ழ 7 க ி. ‌ ம ீ தூரம ் வர ை இயற்க ை காட்சிகள ை ரசித்தபட ி அவர்கள ் பயணம ் செய்தனர ். தேக்கட ி வனவிலங்க ு சரணால ய பகுதியில ், மனகாவல ா என் ற இடத்தில ் சென்றபோத ு, யானைகள ் கூட்டம ் கூட்டமா க சென்ற ு கொண்ட ு இருந்த ன. படகில ் இருந் த சுற்றுல ா பயணிகள ் யானைகள ை பார்க்கும ் ஆர்வத்தில ், படகின ் ஒர ு பகுதியில ் இருந்த ு மற்றொர ு பகுதிய ை நோக்க ி சென்றனர ்.

இதனால ் ஒர ே பக்கமா க படக ு சாய்ந்ததும ் அதிர்ச்ச ி அடைந் த அவர்கள ் அங்கும ், இங்கும ் ஓடியதால ், படக ு தண்ணீரில ் கவிழ்ந்த ு மூழ்கத ் தொடங்கியத ு. உடன ே படகில ் இருந்தவர்கள ் அபயக்குரல ் எழுப்பின‌ர ். நீச்சல ் தெரிந்தவர்கள ் தண்ணீரில ் குதித்த ு நீந் த தொடங்கினார்கள ்.

சிலர ் படகில ் இருந் த டயர ் டியூப்கள ை பிடித்தபட ி தண்ணீரில ் தத்தளித்தபட ி அலறினார்கள ். ' ஒயர்லெஸ ்' கருவ ி மூலம ் கேர ள மாநி ல வனத்துற ை மற்றும ் சுற்றுல ா துறைக்கும ் அந் த படக ு கவிழ்ந்தத ு பற்ற ி தகவல ் அனுப்பப்பட்டத ு. தகவல ் அறிந்ததும ் வனத்துற ை- சுற்றுல ா துற ை பணியாளர்கள ் அதிவே க மீட்ப ு படகுகளில ் விபத்த ு நடந் த இடத்துக்க ு விரைந்தனர ்.

மீட்ப ு பணியில ், மாநி ல அரசுக்க ு உதவுவதற்கா க, கடற்படைய ை சேர்ந் த 50 நீச்சல ் வீரர்களைக ் கொண் ட குழுவினரும ் கொச்சியில ் இருந்த ு தேக்கடிக்க ு விரைந்தனர ். தண்ணீரில ் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த வர்கள ை மீட்கும ் பணியில ் அவர்கள ் ஈடுபட்டனர ். ஆனால ், அவர்கள ் வருவதற்குள ் 39 க்கும ் மேற்பட் ட சுற்றுல ா பயணிகள ் பரிதாபமா க இறந்துவிட்டனர ். அவர்களுடை ய உடல்கள ் மீட்கப்பட்ட ன. பலியானவர்களில ் 8 பேர ் பெண்கள ், 6 பேர ் குழந்தைகள ். மேலும ் பலர ் இந் த துய ர விபத்தில ் பலியாக ி இருக்கலாம ் என்ற ு அஞ்சப்படுகிறத ு.

WD
தண்ணீரில ் மூழ்க ி தத்தளித்துக்கொண்ட ு இருந் த 40 சுற்றுல ா பயணிகள ் உயிருடன ் மீட்கப்பட்டதா க, இடுக்க ி மாவட் ட காவ‌ல்துற ை க‌ண்கா‌‌ணி‌ப்பாள‌ர ் செல்லப்பன ் தெரிவித்தார ். மீட்கப்பட் ட 19 பயணிகள ், உடனடியா க அருகில ் உள் ள மருத்துவமனையில ் சேர்க்கப்பட்டனர ். அவர்களில ் 6 பேர ் உடல்நில ை கவலைக்கிடமா க உள்ளத ு.

தேக்கட ி படக ு விபத்தில ் பலியாக ி அடையாளம ் கண்ட ு பிடிக்கப்பட்டவர்களில ் 14 பேர ் தமிழ்நாட்டைச ் சேர்ந்தவர்கள ் என்ற ு தெரி ய வந்துள்ளத ு. அவர்கள ் தவி ர டெல்ல ி, பெ‌‌ங்களூர ு, கொ‌ல்க‌த்த ா, ஹைதராபா‌த ் சேர்ந் த மேலும ் 15 பேர ் உடல்களும ் இரவில ் அடையாளம ் காணப்பட்டத ு.

ப‌‌லியானவ‌ர்க‌ளி‌‌ன ் ‌31 பே‌ரி‌ன ் விவர‌‌ம ் த‌ற்போத ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. ஷ‌லிக ா (30), ப‌ர்த ு ச‌ர்ம ா (17), ஆ‌ல்க ா (18), ‌ பிர‌தீ‌ப ் குமா‌ர ், ரேணுகுமா‌ர ், ஹ‌ரி‌‌ந்‌தி ர ‌‌ சி‌ங ் (45), ச‌ங்‌கீத ா ஆ‌கியோ‌ர ் டெ‌ல்‌லிய ை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ்.

ஹைதராபா‌த்த ை சே‌ர்‌ந் த சு‌னி‌ல ் குமா‌ர ், அவரத ு மக‌ன ் சா‌ய ் மனா‌ச ி, கு‌ன்டூர ை சே‌ர்‌ந் த ர‌வி‌ந்‌தி ர வ‌ர்ம ா எ‌ன்ற ு தெ‌‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

பெரியகுளத்த ை சேர்ந் த இல‌க்‌கிய ா (13), பிரகதீஸ்வர ி (9), ச‌‌‌த்ய ா (20), ‌ விஜய ா (17), தரண ி, ஜெய‌பிரகா‌ஷ ், அவரத ு மனை‌வ ி ச‌‌த்‌ய ா ஜெய‌பிரகா‌ஷ ், மதுரைய ை சே‌ர்‌ந் த ‌ சினேக ா (12), கோவைய ை சே‌ர்‌ந் த அரு‌ண ் குமா‌ர ் (42) எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு.

ஆ‌த்‌திய ா (27) சுத ா (35), ‌ விஜய‌பிரகா‌ஷ ் (44), ராகு‌ல ் (8), சூ‌ர் ய ‌ பிரகா‌ஷ ் (45), ராஜசேக‌ர ் ஆ‌கியோ‌ர ் பெ‌ங்களூர ூ, க‌ர்நாடக‌த்த ை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ்.

அனு‌ப ் ப‌‌ண்ட‌ர ி (45), ‌ தீப‌க ் குமா‌ர ், த‌ா‌‌‌ஸ ் ‌ நி‌ர்ம‌ல ் (61), அவரத ு மனை‌வ ி க‌ல்பன ா தா‌‌ஸ ், தா‌ஸ ் ‌ மீர ா ஆ‌கியோ‌ர ் கொ‌ல்க‌த்தாவ ை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள ் எ‌ன்ற ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு. மரு‌த்‌துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வருபவ‌ர்கள ை கேர ள அமை‌ச்ச‌ர்க‌ள ் நே‌ரி‌ல ் ச‌ந்‌தி‌த்த ு ஆறுத‌ல ் கூ‌றின‌ர ்.

இத‌னி‌டைய ே ‌ விப‌த்த ு நட‌ந் த பகு‌திய ை கேர ள வன‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ பினா‌‌ய ் ‌‌ விசுவ‌ம ் நே‌ரி‌ல ் செ‌ன்ற ு பா‌ர்வை‌யி‌ட்டா‌ர ்.

கடந் த சி ல ஆண்டுகளுக்க ு முன்ப ு தேக்கட ி பறவைகள ் சரணாலயம ் அருக ே படக ு கவிழ்ந்ததில ், பள்ளிக்கூ ட குழந்தைகள ் 22 பேர ் பலியானார்கள ். அதன்பிறக ு நடைபெற் ற பெரி ய படக ு விபத்த ு இத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிமுகவிடம் பாஜக கேட்கும் தொகுதிகள்!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!...

திமுக தங்கத்தையே கொடுத்தாலும் மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்: செல்லூர் ராஜு

இருமுடி கட்டி போவாங்க! விஜய் ரசிகர் செய்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

கொல்கத்தா நிகழ்வின்போது ஏற்பட்ட குழப்பம்.. மெஸ்ஸியிடம் மம்தா பானர்ஜி வருத்தம்!

யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது: வீட்டின் கதவை உடைத்து கைது செய்ததாக தகவல்..!

Show comments