Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தோனிக்கு எதிராக ஆர்ப்பாட்டம்: 100 பேர் கைது

Webdunia
புதன், 4 மே 2011 (14:49 IST)
மதுபா ன விளம்பரங்களில ் இ‌ந்‌தி ய கிரிக்கெட ் வீரர் தோன ி நடிப்பதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு பசுமைத ் தாயகம ் சார்பில ் ஆர்ப்பாட ்ட‌த்‌தி‌ல் 100 பேர ் கைத ு செய்யப்பட்டனர ்.

இளைஞர்களின் எதிர்கால நலனை கரு‌த்‌தி‌ல் கொ‌ண்டு மதுபான ‌‌ விள‌ம்பர‌ங்க‌ளி‌ல் நட‌க்க கூடாது எ‌ன்று மு‌ன்னா‌ள் சுகாதா‌ர‌த்துறை அமை‌ச்ச‌ர் அ‌ன்பும‌ண ி, இ‌ந்‌திய ‌கி‌ரி‌க்கெ‌ட் அ‌ணி‌த் தலைவ‌ர் தோ‌னி‌க்கு நே‌ற்று மு‌ன்‌தின‌ம் கடித‌ம் எழு‌த ி‌யிரு‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் தோ‌னியை க‌ண்டி‌த்து சென்னையில ் சேமியர்ஸ ் சாலையில ் உள் ள நட்சத்தி ர ஓட்டல ் ஒன்றுக்க ு அருக ே பசும ை‌த் தாய‌க‌ம் சா‌ர்‌பி‌ல் இ‌ன்று ஆர்ப்பாட்டம ் நடைபெற்றத ு.

தடையை ‌மீ‌றி நடைபெ‌ற்ற இ‌ந்த ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் பசும ை‌த் தாயக‌த்தை சே‌‌ர்‌ந்த 100 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments