Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகே முடிவு எடுக்கப்படும் - ஜெயலலிதா

Webdunia
புதன், 14 மே 2014 (18:09 IST)
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகுதா‌ன் எ‌ந்த முடிவையு‌ம் எடு‌க்க முடியு‌ம் எ‌ன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். 
 
கொடநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பிய ஜெயலலிதா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். 
 
நாட்டின் சாதாரண குடிமகனைப் போலவே நானும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து இருக்கிறேன். முடிவுகள் தெரியாத நிலையில் என்னால் முடிவு எதுவும் எடுக்க முடியாது. முடிவுகள் வெளியான பிறகு முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். 
 
மேலும், 3வது அணி அமையுமா என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, தற்போதைய நிலையில் எதையும் கூற முடியாது என்று பதிலளித்தார். 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணா பல்கலை மாணவி விவகாரம்: விசாரணை தொடங்குகிறது மகளிர் ஆணையம்..!

ஒரே மாதத்தில் 3வது முறையாக நிலநடுக்கம்: குஜராத் மக்கள் அதிர்ச்சி..!

வகுப்பறையில் ஆபாசப் படம் பார்த்த ஆசிரியர்.. மாணவர்கள் கண்டுபிடித்ததால் ஏற்பட்ட விபரீதம்..!

யார் அந்த சார்? அண்ணா பல்கலை மாணவி விவகாரம் குறித்த போஸ்டர்.. பெரும் பரபரப்பு

பாமகவில் உறுப்பினர் தவிர்த்து அனைத்துப் பொறுப்புகளையும் துறந்த முகுந்தன்!

Show comments