Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடரு‌ம் ராமேஸ்வரம் மீனவர்க‌ளி‌ன் வேலைநிறுத்த‌‌ம்

Webdunia
புதன், 4 ஜூலை 2012 (16:03 IST)
ராமேஸ்வரம ் மீனவர்களின ் வேல ை நிறுத்தப ் போராட்டம ் இ‌ன்ற ு 4 வத ு நாள ை எட்டியுள் ள நிலையில ், தங்கள ் போராட்டத்த ை மேலும ் தீவிரப்படுத் த உள்ளதா க அறிவித்துள்ளனர ்.

துறைமு க வளாகத்தில ் நடைபெற் ற ஆலோசனைக ் கூட்டத்தில ் இந் த முடிவ ு எடுக்கப்பட்டுள்ளத ு. இந்தக ் கூட்டத்தில ், மீன வ சங் க தலைவர்கள ் மற்றும ் படக ு உரிமையாளர்கள ் அனைவரும ் கலந்துகொண்டனர ்.

இலங்க ை கடற்படையினரால ் சிறைபிடிக்கப்பட் ட 10 மீனவர்கள ் மற்றும ் போதைப ் பொருள ் கடத்தியதா க வழக்குப ் பதிவ ு செய்யப்பட்ட ு இலங்க ை சிறையில ் அடைபட்டிருக்கும ் 5 மீனவர்களையும ் மீட் க நடவடிக்க ை எடுக் க வேண்டும ் எ ன மீனவர்கள ் வலியுறுத்தியுள்ளனர ்.

வெளிநாடுகளுக்க ு ஏற்றுமதியாகும ் இறால ், நண்ட ு, கணவாய ் மீன்களுக்க ு வில ை நிர்ணயிக் க வேண்டும ் என்றும ் கோரிக்க ை விடுத்துள்ளனர ்.

இந் த போராட்டத்தால ், லேத ் பட்டறைகள ், படக ு உதிர ி பா க கடைகள ் மற்றும ் மீன்பிட ி சார்ந் த தொழிலாளர்கள ் பாதிக்கப்பட்டுள்ளனர ்.

இதனிடைய ே, தமிழகம ் முழுவதும ் உள் ள மீனவர ் அமைப்புகள ை வரும ் 10 ம ் தேத ி சென்னையில ் பேச்சுவார்த்தைக்க ு வருமாற ு, தமிழ க மீன்வளத்துற ை அமைச்சர ் அழைத்துள்ளார ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments