Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை: ஆணைய‌ர் ராஜேந்திரன்

Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (15:49 IST)
சென்னைக்க ு என்ற ு குறிப்பா க தீவிரவா த அச்சுறுத்தல ் ஒன்றும ் இல்லை எ‌ன்ற ு தெ‌ரி‌‌வி‌த் த காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன், காவ‌ல்துறை‌யின‌ர ் மேற்கொள்ளும ் நடவடிக்கைகள ் அனைத்தும ் முன ் எச்சரிக்கையானது எ‌ன ்றா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சென்ன ை நகரில ் பல்வேற ு முன ் எச்சரிக்க ை பாதுகாப்ப ு நடவடிக்கைகள ை காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்ட ு வருகின்றனர் எ‌ன்று‌ம் அதன ் ஒர ு பகுதியா க தீவிரவா த தடுப்ப ு பாதுகாப்ப ு ஒத்திக ை கடந் த 2 நாட்களா க நடந்தது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

சென்னையில ் உள் ள நட்சத்தி ர ஓட்டல ் நிர்வாகிகளுடன ் கலந்தாய்வ ு கூட்டம ் இன்ற ு நடந்தது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ஆணைய‌ர், இதில ் ஓட்டல்களில ் மேற்கொள்ளப்ப ட வேண்டி ய பாதுகாப்ப ு நடவடிக்க ை குறித்த ு எடுத்த ு கூறினோம ். அவர்களும ் காவ‌‌ல்த ுற ை மூலம ் எதிர்பார்க்கும ் உதவிகள ் பற்ற ி கோரிக்க ை வைத்தனர் எ‌ன்றா‌ர்.

கூ‌ட்‌ட‌த்‌தி‌ல் அனைத்த ு ஓட்டல்களிலும் 3ட ி மாடல்ஸ ் எனப்படும ் அதிநவீ ன சாப்ட்வேர ் கட்ட ட வர ை படங்கள ை பயன்படுத்துமாற ு அறிவுறுத்தினோம் எ‌ன்று‌ம் இந் த வரைபடம ் மூலம ் கட்டடத்தின ் ஒவ்வொர ு தளத்தையும ் அதில ் உள் ள அறைகளின ் அமைப்ப ு போன்றவற்ற ை தனித்தனியா க பிரித்த ு ஆய்வ ு செய் ய முடியும ் என்பத ை எடுத்த ு கூற ி உள்ளோம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்னைக்க ு என்ற ு குறிப்பா க தீவிரவா த அச்சுறுத்தல ் ஒன்றும ் இல்லை எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்த ஆணைய‌ர், காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொள்ளும ் நடவடிக்கைகள ் அனைத்தும ் முன ் எச்சரிக்கையானது எ‌ன்றா‌ர்.

அனைத்த ு ஓட்டல்களும ் உடனடியா க தகவல ் பெறும ் வகையில ் தன ி காவ‌ல்துறை அதிகார ி நியமிக்கப்பட்டுள்ளார் எ‌ன்று கூ‌றிய ஆணைய‌ர், அத ே போல ் ஓட்டல ் துறைய ை சேர்ந் த ஒர ு நபரும ் இதில ் இடம ் பெறுவர ். அனைத்த ு ஓட்டல்களிலும ் காவ‌ல்துறை‌யின‌ர் ஆய்வ ு மேற்கொள் ள வேண்டும ் எ ன ஓட்டல ் நிர்வாகிகள ் கேட்டுக்கொண்டனர் எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

ஓட்டல்களுக்க ு தேசி ய கமாண்ட ோ பாதுகாப்பும ் கூடுதலா க வழங்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன், கமாண்ட ோ பட ை அதிகார ி இதுகுறித்த ு ஆய்வ ு மேற்கொள்வார் எ‌ன்று‌ம் பாதுகாப்ப ு நடவடிக்கையின ் தொடர்ச்சியா க வணி க வளாகங்கள ், மசூதிகள ், வழிபாட்ட ு தலங்களில ் ஆய்வ ு மேற்கொள்ளப்பட ு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments