Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை: ஆணைய‌ர் ராஜேந்திரன்

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை: ஆணைய‌ர் ராஜேந்திரன்
சென்னை , வியாழன், 9 ஜூலை 2009 (15:49 IST)
சென்னைக்கஎன்றகுறிப்பாதீவிரவாஅச்சுறுத்தலஒன்றுமஇல்லை எ‌ன்றதெ‌ரி‌‌வி‌த்த காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன், காவ‌ல்துறை‌யின‌ரமேற்கொள்ளுமநடவடிக்கைகளஅனைத்துமமுனஎச்சரிக்கையானது எ‌ன்றா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியா‌ள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், சென்னநகரிலபல்வேறமுனஎச்சரிக்கபாதுகாப்பநடவடிக்கைகளை காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொண்டவருகின்றனர் எ‌ன்று‌ம் அதனஒரபகுதியாதீவிரவாதடுப்பபாதுகாப்பஒத்திககடந்த 2 நாட்களாநடந்தது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

சென்னையிலஉள்நட்சத்திஓட்டலநிர்வாகிகளுடனகலந்தாய்வகூட்டமஇன்றநடந்தது எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ஆணைய‌ர், இதிலஓட்டல்களிலமேற்கொள்ளப்பவேண்டிபாதுகாப்பநடவடிக்ககுறித்தஎடுத்தகூறினோம். அவர்களும் காவ‌‌ல்துறமூலமஎதிர்பார்க்குமஉதவிகளபற்றி கோரிக்கவைத்தனர் எ‌ன்றா‌ர்.

கூ‌ட்‌ட‌த்‌தி‌ல் அனைத்தஓட்டல்களிலும் 3டி மாடல்ஸஎனப்படுமஅதிநவீசாப்ட்வேரகட்டவரபடங்களபயன்படுத்துமாறஅறிவுறுத்தினோம் எ‌ன்று‌ம் இந்வரைபடமமூலமகட்டடத்தினஒவ்வொரதளத்தையுமஅதிலஉள்அறைகளினஅமைப்பபோன்றவற்றதனித்தனியாபிரித்தஆய்வசெய்முடியுமஎன்பதஎடுத்தகூறி உள்ளோம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

சென்னைக்கஎன்றகுறிப்பாதீவிரவாஅச்சுறுத்தலஒன்றுமஇல்லை எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்த ஆணைய‌ர், காவ‌ல்துறை‌யின‌ர் மேற்கொள்ளுமநடவடிக்கைகளஅனைத்துமமுனஎச்சரிக்கையானது எ‌ன்றா‌ர்.

அனைத்தஓட்டல்களுமஉடனடியாதகவலபெறுமவகையிலதனி காவ‌ல்துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார் எ‌ன்று கூ‌றிய ஆணைய‌ர், அதபோலஓட்டலதுறையசேர்ந்ஒரநபருமஇதிலஇடமபெறுவர். அனைத்தஓட்டல்களிலும் காவ‌ல்துறை‌யின‌ர் ஆய்வமேற்கொள்வேண்டுமஓட்டலநிர்வாகிகளகேட்டுக்கொண்டனர் எ‌ன்று தெ‌ரி‌‌வி‌த்தா‌ர்.

ஓட்டல்களுக்கதேசிகமாண்டபாதுகாப்புமகூடுதலாவழங்கப்படும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன், கமாண்டபடஅதிகாரி இதுகுறித்தஆய்வமேற்கொள்வார் எ‌ன்று‌ம் பாதுகாப்பநடவடிக்கையினதொடர்ச்சியாவணிவளாகங்கள், மசூதிகள், வழிபாட்டதலங்களிலஆய்வமேற்கொள்ளப்படு‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil