Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்த‌லில் 16 பே‌ர் போ‌ட்டி

Webdunia
திருச்ச ி மேற்க ு தொகுத ி இடைத்தேர்தலில ் ‌தி.மு.க., அ.‌தி.மு.க. உ‌‌ள்‌ளி‌ட்ட 16 பே‌ர் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர். இதனை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் அ‌திகார‌பூ‌ர்வமாக அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

அ.‌தி.மு.க.வை சே‌ர்‌ந்த அமை‌ச்ச‌ர் ம‌ரிய‌ம் ‌பி‌ச்சனை சாலை ‌விப‌த்‌தி‌ல் இற‌ந்த‌த்தையடு‌த்து ‌திரு‌ச்‌சி மே‌ற்கு தொகு‌தி‌க்கு அ‌க்டோப‌ர் 13ஆ‌ம் தே‌தி இடை‌த்தே‌ர்த‌ல் நட‌க்‌கிறது.

இ‌ந்த இடை‌த்தே‌ர்த‌லி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர் கே.எ‌ன்.நேருவு‌ம், அ.‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் பர‌ஞ்சோ‌‌தியு‌ம் போ‌ட்டி‌‌யிடு‌கி‌ன்றன‌ர். மேலு‌ம் 14 பே‌ர் போ‌ட்டி‌‌‌யிடு‌கி‌ன்றன‌ர்.

வேட்ப ு மன ு வாபஸ ் பெ ற இ‌ன்று கடைச ி ந ா‌ன் எ‌‌ன்பதா‌ல் 17 பே‌‌ரி‌ன் மனு‌க்க‌ள் ப‌ரி‌சீலன‌ை‌க்கு எடு‌த்து‌க் கொ‌ள்ள‌ப்ப‌ட்டது. இ‌தி‌ல் சுயேட்ச ை வேட்பாளர ் ஒருவர ் தனத ு வேட்ப ு மனுவ ை ‌திடீரென வாபஸ ் பெற்றார ்.

இதனால ், திருச்ச ி மேற்க ு தொகுத ி இடைத்தேர்தலில ் போட்டியிடும ் 16 வேட்பாளர் க‌ளி‌ன் ப‌ட்டியலை தே‌ர்த‌ல் ஆணைய‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments