Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்.வெப்துனியா.காம் புதிய முகப்பு பக்கம் எப்படி?

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (14:40 IST)
வாசகர்களே, தமிழ்.வெப்துனியா.காம் ஒரு புதிய முகப்பு வடிவமைப்புடன் உங்கள் முன் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒளிர்வதை கண்டு கொண்டிருக்கிறீர்கள்.

மிக முக்கியமான செய்திகளையும், நீங்கள் விரும்பும் இதர விவரங்களையும் உங்கள் கண்ணையும், கருத்தையும் ஒரு சேர கவரும் வகையில் அளிக்க வேண்டும் என்கிற முதன்மை நோக்குடனும். நீங்கள் அறிந்துகொள்ள விரும்பும் பல்வேறு தலைப்புகளை சிரமமின்றி நீங்கள் பார்த்து அறியும் வகையில் இருக்க வேண்டும் என்ற துணை நோக்குடனும் இந்த புதிய முகப்பு பக்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உங்கள் தமிழ்.வெப்துனியாவின் இந்த புதிய முகப்புப் பக்கம் எப்படி உள்ளது? உங்கள் கருத்தை எங்களுக்கு எழுதுங்கள். அது நீ்ங்கள் விரும்பும் வகையில் நாங்கள் விவரங்களைத் தர உதவிடும்.

உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்.

ஆசிரியர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments