Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாடு மக்கள்தொகை வெளியீடு

தமிழ்நாடு மக்கள்தொகை வெளியீடு
, வெள்ளி, 1 ஏப்ரல் 2011 (12:36 IST)
தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகை எவ்வளவு என்ற விவரம் வெளியாகியுள்ளது.தமிழக மக்கள் தொகை 10 ஆண்டில் 15.60% ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மக்கள் தொகை 7 கோடி 21 லட்சத்து 88 ஆயிரத்து 958 ஆகும். இதில் ஆண்கள் 3,61,58,871, பெண்கள் 3,59,80,087.

மேலும் 1000 ஆண்களுக்கு 995 பெண்கள் என்ற அடிப்படையில் பாலின விகிதம் உள்ளது.

எழுத்தறிவு பெற்றவர்கள் 73.45 சதவிகிதத்திலிருந்து 80.33 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil