Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழக இலங்கை அகதிகள் வசதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி அறிவிப்பு

Webdunia
திங்கள், 2 நவம்பர் 2009 (15:59 IST)
த‌மிழக‌த்த‌ி‌ல ் உ‌ள் ள இலங்க ை‌‌ த ் தமிழ் அகதி க‌ ளி‌ன ் அடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் உடனடியாக செலவிடுவது என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நட‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து அமைச்சர்கள ், அதிகாரிகளுடன் செ‌ன்ன ை தலைமை‌ச ் செயலக‌த்த‌ி‌ல ் இ‌ன்ற ு ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர ் கருணா‌நி‌த ி, இலங்கைத ் தமிழ ் அகதிகள ் மிகுந் த அவதியுறுவதா க வந் த செய்த ி குறித்த ு விவரங்களைக ் கோரினார ். அவர்களும ் தமிழர்கள ் என்பத ை மறவாமலும ், அவர்கள ை அகதிகள ் என் ற நோக்கத்தோட ு பார்க்கக்கூடாத ு என்றும ் கூற ி, இந்தப ் பிரச்சனைக்க ு அதி க முக்கியத்துவம ் கொடுத்த ு அவர்களின ் இ‌ன்ன‌ல ்களுக்க ு உடனட ி தீர்வ ு கா ண வேண்டும ் என்ற ு வலியுறுத்தினார ்.

இலங்கைத ் தமிழ ் அகதிகளுக்க ு ‌தி.மு.க. அரச ு காலத்தில ் செய்யப்பட் ட பல்வேற ு சலுகைகள ை பற்றி ய விவரங்களைக ் கேட் ட பின்னர ் தொடர்ந்த ு அவர்களுக்க ு எந் த விதத்தில ் உதவ ி அளிக் க வேண்டும ் என்பதைப ் பற்ற ி அறிந்தி ட தமிழகத்தில ே உள் ள 115 முகாம்களுக்கும ் உடனடியா க அமைச்சர்கள ் சென்ற ு நேரில ே நிலைமைகள ை அறிந்த ு நவம்பர் 10ஆம ் தேதிக்குள ் முதலமைச்சருக்க ு அறிக்கையின ை அளிக் க வேண்டும ் என்றும ், அந்தப ் பரிந்துரைகளின ் அடிப்படையில ் அவர்களுக்க ு தேவையா ன உதவிகள ் அளிக்கப்ப ட வேண்டும ் என்றும ் இக்கூட்டத்தில ் முட ி வெடுக்கப்பட்டத ு.

2006 ஆம ் ஆண்ட ு த ி. ம ு.க அரச ு ஐந்தாவத ு முறையாகப ் பதவ ி ஏற் ற பிறக ு முதலமைச்சர ், அமைச்சர்கள ை எல்லாம ் இத ு போ ல முகாம்களைப ் பார்வையி ட அறிவுறுத்தியதின ் பேரில ் அவர்களும ் அவ்வாற ு சென்ற ு அளித் த அறிக்கையினையொட்ட ி, முகாம்களில ் உள் ள வீடுகளுக்க ு மற ு சீரமைப்ப ு செய்திடவும ், அடிப்பட ை வசதிகளைச ் செய்த ு தரவும ், சுமார ் ர ூ.16 கோடிக்கா க முன ் மொழிவுகள ் தயாரிக்கப்பட்ட ு, அத ு மத்தி ய அரசிற்க ு அனுப்ப ி வைக்கப்பட்ட ு பரிசீலனையில ே உள்ளத ு.

மத்தி ய அரசிடமிருந்த ு அதற்க ு ஒப்புதல ் இன்னமும ் வரா த நிலையில ் 2009-2010 ஆம ் ஆண்டிற்கா ன நித ி நில ை அறிக்கையில ் தமிழ க அரசின ் சார்பில ் 5 கோட ி ரூபாய ் ஒதுக்கப்பட்டுள்ளத ு. தற்போத ு அமைச்சர்கள ் முகாம்களைப ் பார்வையிட்ட ு நவம்பர ் 10 ஆ‌ம ்தேதிக்குள ் அறிக்க ை அளித் த பின ், அதன ் அடிப்படையில ் மேலும ் இந் த முகாம்களில ் உள் ள இலங்க ை‌த் தமிழ ் அகதிகளுக்க ு உதவிடும ் வகையில ் அடிப்பட ை வசதிகள ் மேம்பாட்டிற்கா க 12 கோட ி ரூபாய ் தமிழ க அரசின ் சார்பில ் உடனடியா க செலவிடுவத ு என்றும ், அந் த தொகைய ை எவ்வாற ு செலவழிப்பத ு என்பத ு பற்ற ி நவம்பர ் 10ஆ‌ம் தேதிக்க ு பிறக ு அமைச்சர்களின ் அறிக்கையின ் அடிப்படையில ் மேல ் நடவடிக்கைகள ை எடுப்பத ு என்றும ் இன்றை ய கூட்டத்தில ் முடிவெடுக்கப்பட்டத ு.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments