Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழக இலங்கை அகதிகள் வசதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி அறிவிப்பு

தமிழக இலங்கை அகதிகள் வசதிக்கு ரூ.12 கோடி ஒதுக்கீடு: கருணாநிதி அறிவிப்பு
சென்னை , திங்கள், 2 நவம்பர் 2009 (15:59 IST)
த‌மிழக‌த்த‌ி‌லஉ‌ள்இலங்கை‌‌தமிழ் அகதிக‌ளி‌னஅடிப்படை வசதிகள் மேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் தமிழக அரசின் சார்பில் உடனடியாக செலவிடுவது என்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் நட‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளின் நிலை குறித்து அமைச்சர்கள், அதிகாரிகளுடன் செ‌ன்னதலைமை‌சசெயலக‌த்த‌ி‌லஇ‌ன்றஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில் முதலமைச்சர் கருணா‌நி‌தி, இலங்கைததமிழஅகதிகளமிகுந்அவதியுறுவதாவந்செய்தி குறித்தவிவரங்களைககோரினார். அவர்களுமதமிழர்களஎன்பதமறவாமலும், அவர்களஅகதிகளஎன்நோக்கத்தோடபார்க்கக்கூடாதஎன்றுமகூறி, இந்தபபிரச்சனைக்கஅதிமுக்கியத்துவமகொடுத்தஅவர்களினஇ‌ன்ன‌ல்களுக்கஉடனடி தீர்வகாவேண்டுமஎன்றவலியுறுத்தினார்.

இலங்கைததமிழஅகதிகளுக்கு ‌தி.மு.க. அரசகாலத்திலசெய்யப்பட்பல்வேறசலுகைகளபற்றிவிவரங்களைககேட்பின்னரதொடர்ந்தஅவர்களுக்கஎந்விதத்திலஉதவி அளிக்வேண்டுமஎன்பதைபபற்றி அறிந்திதமிழகத்திலஉள்ள 115 முகாம்களுக்குமஉடனடியாஅமைச்சர்களசென்றநேரிலநிலைமைகளஅறிந்தநவம்பர் 10ஆமதேதிக்குளமுதலமைச்சருக்கஅறிக்கையினஅளிக்வேண்டுமஎன்றும், அந்தபபரிந்துரைகளினஅடிப்படையிலஅவர்களுக்கதேவையாஉதவிகளஅளிக்கப்பவேண்டுமஎன்றுமஇக்கூட்டத்திலமுடி வெடுக்கப்பட்டது.

2006ஆமஆண்டி.ு.க அரசஐந்தாவதமுறையாகபபதவி ஏற்பிறகமுதலமைச்சர், அமைச்சர்களஎல்லாமஇதபோமுகாம்களைபபார்வையிஅறிவுறுத்தியதினபேரிலஅவர்களுமஅவ்வாறசென்றஅளித்அறிக்கையினையொட்டி, முகாம்களிலஉள்வீடுகளுக்கமறசீரமைப்பசெய்திடவும், அடிப்படவசதிகளைசசெய்ததரவும், சுமாரூ.16 கோடிக்காமுனமொழிவுகளதயாரிக்கப்பட்டு, அதமத்திஅரசிற்கஅனுப்பி வைக்கப்பட்டபரிசீலனையிலஉள்ளது.

மத்திஅரசிடமிருந்தஅதற்கஒப்புதலஇன்னமுமவராநிலையில் 2009-2010ஆமஆண்டிற்காநிதி நிலஅறிக்கையிலதமிழஅரசினசார்பில் 5 கோடி ரூபாயஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதஅமைச்சர்களமுகாம்களைபபார்வையிட்டநவம்பர் 10ஆ‌ம்தேதிக்குளஅறிக்கஅளித்பின், அதனஅடிப்படையிலமேலுமஇந்முகாம்களிலஉள்இலங்கை‌த் தமிழஅகதிகளுக்கஉதவிடுமவகையிலஅடிப்படவசதிகளமேம்பாட்டிற்காக 12 கோடி ரூபாயதமிழஅரசினசார்பிலஉடனடியாசெலவிடுவதஎன்றும், அந்தொகையஎவ்வாறசெலவழிப்பதஎன்பதபற்றி நவம்பர் 10ஆ‌ம் தேதிக்கபிறகஅமைச்சர்களினஅறிக்கையினஅடிப்படையிலமேலநடவடிக்கைகளஎடுப்பதஎன்றுமஇன்றைகூட்டத்திலமுடிவெடுக்கப்பட்டது.

Share this Story:

Follow Webdunia tamil