Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகம், புது‌ச்சே‌ரி‌யி‌ல் இன்று மழை பெ‌ய்யு‌ம்!

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2011 (08:53 IST)
தமிழகம ், புத ு‌‌ச்சே‌ரி‌யி‌ல் பல்வேற ு பகுதிகளில ் இ‌ன்று மழைய ோ அல்லத ு இடியுடன ் கூடி ய மழைய ோ பெய் ய வாய்ப்ப ு உள்ளத ு என்ற ு சென்ன ை வானில ை ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

கன்னியாகுமரிய ை ஒட்டி ய கடல ் பகுதிகளில ் காற்ற ு மண்டலத்தில ் மேகக ் கூட்டங்களுக்க ு இடைய ே ஏற்பட் ட சுழற்ச ி, நே‌ற்று அரபிக்கடலுக்க ு நகர்ந்த ு மேகக்கூட்டங்களுக்க ு இடைய ே மையம ் கொண்டுள்ளது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் கூ‌றியு‌ள்ளது.

இதனால ் தமிழகம ், புத ு‌ச்சே‌ர ி, கேரளத்தின ் பல்வேற ு பகுதிகளிலும ், தெற்க ு- உள ் கர்நாடகம ், கடலோ ர கர்நாடகம ், கடலோ ர ஆந்திரம ் உள்ளிட் ட பகுதிகளிலும ் அடுத் த 24 மண ி நேரத்துக்க ு மழைய ோ அல்லத ு இடியுடன ் கூடி ய மழைய ோ பெய் ய வாய்ப்ப ு உள்ளது எ‌ன்று வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

சென்னையில் வானம ் மேகமூட்டத்துடன ் காணப்படும் எ‌ன்று‌ம் சி ல இடங்களில ் மழைய ோ அல்லத ு இடியுடன ் கூடி ய மழைய ோ பெய் ய வாய்ப்ப ு உள்ளத ு என்ற ு‌ம் வானில ை ஆய்வ ு மையம ் கூ‌றியு‌ள்ளது.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments