Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில், சுஷ்மா சுவராஜ் 11 நாள் பிரசாரம்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2011 (14:58 IST)
தமிழகத்தில் போட்டியிடும் பா. ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் 11 நா‌ள் தே‌ர்த‌ல் பிரசாரம் செய்ய உ‌ள்ளா‌ர்.

பா. ஜ. க வேட்பாளர்களை ஆதரித்து 2 கட்டங்களாக பிரசாரம் செய்ய அவ‌ர், முதல் கட்டமாக வருகிற 30ஆ‌ம் தேதி முதல் 2ஆ‌ம் தேதி வரை தஞ்சை, திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உ‌ள்ளா‌ர்.

அடுத்த கட்டமாக 4ஆ‌ம் தேதி முதல் 10ஆ‌ம் தேதி வரை பிரசாரம் செய ்யு‌ம் சு‌ஸ்மா, எங்கெங்கு பிரசாரம் செய்ய இருக்க ிறா‌ர் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்பட ு‌கிறது.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments