Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழகத்தில், சுஷ்மா சுவராஜ் 11 நாள் பிரசாரம்

தமிழகத்தில், சுஷ்மா சுவராஜ் 11 நாள் பிரசாரம்
, வெள்ளி, 25 மார்ச் 2011 (14:58 IST)
தமிழகத்தில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து மூத்த தலைவர்களில் ஒருவரும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான சுஷ்மா சுவராஜ் 11 நா‌ள் தே‌ர்த‌ல் பிரசாரம் செய்ய உ‌ள்ளா‌ர்.

பா.ஜ.க வேட்பாளர்களை ஆதரித்து 2 கட்டங்களாக பிரசாரம் செய்ய அவ‌ர், முதல் கட்டமாக வருகிற 30ஆ‌ம் தேதி முதல் 2ஆ‌ம் தேதி வரை தஞ்சை, திருப்பூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உ‌ள்ளா‌ர்.

அடுத்த கட்டமாக 4ஆ‌ம் தேதி முதல் 10ஆ‌ம் தேதி வரை பிரசாரம் செய்யு‌ம் சு‌ஸ்மா, எங்கெங்கு பிரசாரம் செய்ய இருக்கிறா‌ர் என்ற விவரம் பின்னர் அறிவிக்கப்படு‌கிறது.

Share this Story:

Follow Webdunia tamil