Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தபால் நிலையங்களை மூடக்கூடாது: தங்கபாலு

Webdunia
புதன், 1 ஜூன் 2011 (13:52 IST)
ஏழ ை, எளிய மக்களுக்க ு காலம்காலமாய ் தொடர்பு சாதனமா க இருக்கும ் தபால ் துறைய ை மூடக்கூடாத ு என்ற ு பிரதமர ் மன்மோகன ் சிங்க ை தமிழ க காங்கிரஸ ் கட்சித ் தலைவர் கே.‌வி. தங்கபால ு கேட்டுக்கொண்டுள்ளார ்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட ்டு‌ள்ள அறிக்க ை‌யி‌ல், ஏழைஎளி ய, நடுத்த ர மக்களுக்க ு காலம ் காலமாய ் ' கடுதாசி ” மூலம ் தங்களத ு உறவினர்கள ், நண்பர்கள ் மற்றும ் தொழில்கள ் தொடர்புக்க ு உறுதுணையாய ் இருந்த ு வருவத ு தபால்துற ை.

சமுதாயத்தில ் தகவல ் தொடர்ப ு செயல்பாட ு தொடங்கியத ு முதல ் இன்றளவும ் அத்துறை சமூகத்தின ் அனைத்துத்துற ை வளார்ச்சிக்கும ் பயன்பட்ட ு வருகிறத ு. அதற்கெ ன தமிழகத்தில ் 12 ஆயிரம ் நிலையங்கள ் உட்ப ட நாடெங்கும ் 1 1/2 லட்சம ் தபால ் நிலையங்கள ் குக்கிராமங்கள ் முதல ் பெருநகரங்கள ் வர ை இயங்க ி வருகின்ற ன. அவற்றில ் லட்சக்கணக்கா ன ஊழியர்கள ் பணியாற்றிருகிறார்கள ்.

இந்நிலையில ் தகவல ் தொடர்பில ் வளர்ந்துள் ள வேறுப ல விஞ்ஞா ன நுட்பங்களையும ் மற்றும ் நிர்வா க வசத ி, வாடக ை போன் ற காரணங்களையும ் காட்ட ி ப ல இடங்களில ் தபால ் நிலையங்கள ை மூடிவி ட மத்தி ய அரச ு முடிவ ு மேற்கொண்ட ு வருவதா க தெரிகிறத ு. அந்நடவடிக்க ை முற்றிலும ் தவறானத ு. ஏழை எளி ய, நடுத்த ர மக்களின ் நலனுக்க ு எதிரானத ு.

எனவ ே மத்தி ய அரச ு தனத ு முடிவ ை மாற்றிக ் கொள் ள வேண்டுமென்ற ு கேட்டுக ் கொள்கிறேன ். நான் நாடாள ுமன் ற உறுப்பினரா க இருந்தபோத ு தகவல ் தொடர்ப ு, தபால்துறைகளின ் நாடாள ுமன் ற நிலைக்குழுவில ் 5 ஆண்டுகள ் உறுப்பினரா க பணியாற்றியுள்ளேன ். அப்போத ு நாடெங்குமுள் ள வங்கிகள ை வி ட தபால ் துறையின ் வருவாய ் கூடுதல ் என்பதையும ், சிறுசேமிப்ப ு போன் ற நித ி ஆதாரங்கள ் வழியா க மத்தி ய அரசின ் பல்வேற ு மக்கள்நலத ் திட்டங்கள ் நிறைவேற்றப்பட்டதையும ், மேலும ் வேல ை வாய்ப்புகள ை அதிகமா க உருவாக்கித்தரும ் துறையா க சேவ ை மனப்பான்மையோட ு செயல்பட்ட ு வருவத ை நினைவுறுத்தியும ் அவ்வாற ு இயங்க ி வரும ் அத்தபால ் துறைக்க ு நாடெங்கும ் மேலும ் புதி ய நிலையங்கள ் திறக்கப்ப ட வேண்டுமென்ற ு நாட ாளுமன் ற நிலைக்குழுவில ் அன்றைக்க ு பரிந்துர ை அறிக்கைய ை அரசுக்க ு அனுப்ப ி வைத்தோம ். அதேநிலைதான ் இன்றைக்கும ் தபால்துறையில ் உள்ளத ு.

எனவ ே எக்காரணம ் கொண்டும ் தபால ் நிலையங்கள ் மூடப்படக ் கூடாத ு. மாறா க மேலும ் கூடுதலா க திறக்கப்ப ட வேண்டும ் என்பத ு மக்களின ் கோரிக்கையாகும ். வளர்ந்த ு வரும ் தகவல ் தொடர்புத்துறையின ் வேறுபல காரணங்களால ் தபால்துற ை லாபம ் ஈட் ட இயலவில்ல ை என் ற நில ை இருக்குமாயின ் தபால ் நிலையங்கள ை மூடாமல ் செயல்ப ட தேவையா ன நடவடிக்கைகள ை மத்தி ய அரச ு மேற்கொள் ள வேண்டும ்.

தேவைப்பட்டால ் உரி ய மானியங்கள ை வழங்க ி ஏழை எளி ய, நடுத்த ர மக்களின ் தகவல ் தொடர்ப ு சாதனமா ன தபால ் நிலையங்கள ் சீரா க செயல்படவும ், மேலும ் ப ல நிலையங்கள ை திறந்த ு வைக்கவும ் தபால்துற ை ஊழியர்களுக்க ு உரி ய முறையில ் ஊதியத்த ை உயார்த்தியும ் நடவடிக்க ை மேற்கொள் ள வேண்டுமென்ற ு பிரதமர ் மன்மோகன்ச ி‌ங்‌கையு‌ம ், மத்தி ய தொலைத்தொடார்ப ு மற்றும ் தகவல ் தொழில்நுட்பத்துற ை அமைச்சர ் கபில்சி பலை த‌ங்கபாலு கேட்டுக ் க ொ‌ண்டு‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments