Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தபால் நிலையங்களை மூடக்கூடாது: தங்கபாலு

தபால் நிலையங்களை மூடக்கூடாது: தங்கபாலு
, புதன், 1 ஜூன் 2011 (13:52 IST)
ஏழை, எளிய மக்களுக்ககாலம்காலமாயதொடர்பு சாதனமாஇருக்குமதபாலதுறையமூடக்கூடாதஎன்றபிரதமரமன்மோகனசிங்கதமிழகாங்கிரஸகட்சிததலைவர் கே.‌வி.தங்கபாலகேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொட‌ர்பாக அவர் இ‌ன்று வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ஏழைஎளிய, நடுத்தமக்களுக்ககாலமகாலமாய் 'கடுதாசிமூலமதங்களதஉறவினர்கள், நண்பர்களமற்றுமதொழில்களதொடர்புக்கஉறுதுணையாயஇருந்தவருவததபால்துறை.

சமுதாயத்திலதகவலதொடர்பசெயல்பாடதொடங்கியதமுதலஇன்றளவுமஅத்துறை சமூகத்தினஅனைத்துத்துறவளார்ச்சிக்குமபயன்பட்டவருகிறது. அதற்கெதமிழகத்தில் 12 ஆயிரமநிலையங்களஉட்பநாடெங்கும் 1 1/2 லட்சமதபாலநிலையங்களகுக்கிராமங்களமுதலபெருநகரங்களவரஇயங்கி வருகின்றன. அவற்றிலலட்சக்கணக்காஊழியர்களபணியாற்றிருகிறார்கள்.

இந்நிலையிலதகவலதொடர்பிலவளர்ந்துள்வேறுபவிஞ்ஞாநுட்பங்களையுமமற்றுமநிர்வாவசதி, வாடகபோன்காரணங்களையுமகாட்டி இடங்களிலதபாலநிலையங்களமூடிவிமத்திஅரசமுடிவமேற்கொண்டவருவதாதெரிகிறது. அந்நடவடிக்கமுற்றிலுமதவறானது. ஏழை எளிய, நடுத்தமக்களினநலனுக்கஎதிரானது.

எனவமத்திஅரசதனதமுடிவமாற்றிககொள்வேண்டுமென்றகேட்டுககொள்கிறேன். நான் நாடாளுமன்உறுப்பினராஇருந்தபோததகவலதொடர்பு, தபால்துறைகளின் நாடாளுமன்நிலைக்குழுவில் 5 ஆண்டுகளஉறுப்பினராபணியாற்றியுள்ளேன். அப்போதநாடெங்குமுள்வங்கிகளவிதபாலதுறையினவருவாயகூடுதலஎன்பதையும், சிறுசேமிப்பபோன்நிதி ஆதாரங்களவழியாமத்திஅரசினபல்வேறமக்கள்நலததிட்டங்களநிறைவேற்றப்பட்டதையும், மேலுமவேலவாய்ப்புகளஅதிகமாஉருவாக்கித்தருமதுறையாசேவமனப்பான்மையோடசெயல்பட்டவருவதநினைவுறுத்தியுமஅவ்வாறஇயங்கி வருமஅத்தபாலதுறைக்கநாடெங்குமமேலுமபுதிநிலையங்களதிறக்கப்பவேண்டுமென்று நாடாளுமன்நிலைக்குழுவிலஅன்றைக்கபரிந்துரஅறிக்கையஅரசுக்கஅனுப்பி வைத்தோம். அதேநிலைதானஇன்றைக்குமதபால்துறையிலஉள்ளது.

எனவஎக்காரணமகொண்டுமதபாலநிலையங்களமூடப்படககூடாது. மாறாமேலுமகூடுதலாதிறக்கப்பவேண்டுமஎன்பதமக்களினகோரிக்கையாகும். வளர்ந்தவருமதகவலதொடர்புத்துறையினவேறுபல காரணங்களாலதபால்துறலாபமஈட்இயலவில்லஎன்நிலஇருக்குமாயினதபாலநிலையங்களமூடாமலசெயல்பதேவையாநடவடிக்கைகளமத்திஅரசமேற்கொள்வேண்டும்.

தேவைப்பட்டாலஉரிமானியங்களவழங்கி ஏழை எளிய, நடுத்தமக்களினதகவலதொடர்பசாதனமாதபாலநிலையங்களசீராசெயல்படவும், மேலுமநிலையங்களதிறந்தவைக்கவுமதபால்துறஊழியர்களுக்கஉரிமுறையிலஊதியத்தஉயார்த்தியுமநடவடிக்கமேற்கொள்வேண்டுமென்றபிரதமரமன்மோகன்சி‌ங்‌கையு‌ம், மத்திதொலைத்தொடார்பமற்றுமதகவலதொழில்நுட்பத்துறஅமைச்சரகபில்சிபலை த‌ங்கபாலு கேட்டுகொ‌ண்டு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil