Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடு‌ப்பணைக‌ள் க‌ட்ட ரூ.200 கோடி ஒது‌க்‌கீடு : துரைமுருக‌ன்

Webdunia
வியாழன், 18 ஜூன் 2009 (17:28 IST)
ஆறுகள ், ஓடைகளின ் குறுக்க ே தடுப்பணைகள ் கட்டுவதற்க ு இந் த ஆண்ட ு தமிழ க அரச ு ர ூ.200 கோட ி ஒதுக்க ி இருப்பதா க தமிழ க பொதுப்பண ி‌‌ த்துற ை அமைச்சர ் துரைமுருகன ் தெரிவித்து‌ள்ளா‌ர ்.

சட் ட‌ ப்பேரவை‌யி‌ல ் இன்ற ு கேள்வ ி நேரத்தின ் போத ு மார்க்சிஸ்ட ் உறுப்பினர ் டெல்ல ி பாப ு, காங்கிரஸ ் உறுப்பினர ் இ. எஸ ். எஸ ். ராமன ், த ி. ம ு. க உறுப்பினர ் அன்பழகன ் ஆகியோர ் கேட் ட கேள்விகளுக்க ு பதிலளித்த ு அமைச்சர ் துரைமுருகன ் பேசுகை‌யி‌ல ், ஆறுகள ், ஓடைகளின ் குறுக்க ே சிற ு சிற ு தடுப்பணைகள ், குட்டைகள ், கசிவ ு நீர ் குட்டைகள ் ஆகியவற்ற ை நிலத்தட ி செறிவ ு நீர ் திட்டத்தின ் கீழ ் அமைப்பதற்க ு முதலமைச்சர ் கருணாநித ி முடிவ ு செய்த ு கடந் த ஆண்ட ு 100 கோட ி ரூபாய ் ஒதுக்கப்பட்டத ு.

இதில ் 103 பணிகள ் எடுத்துக ் கொள்ளப்பட்ட ு 88 பணிகள ் முடிக்கப்பட்ட ன. இந் த ஆண்ட ு இதற்கா க 200 கோட ி ரூபாய ை தமிழ க அரச ு ஒதுக்க ி இருக்கிறத ு. பொதுப்பணித்துறைக்க ு 100 கோட ி ரூபாயும ், வேளாண்துற ை, வனத்துற ை உள்ளிட் ட பி ற துறைகளுக்க ு 100 கோட ி ரூபாயும ் ஒதுக்கப்பட்டுள்ளத ு.

சட்டமன் ற உறுப்பினர்கள ் தங்கள ் பகுதிகளில ் இதுபோன் ற சிற ு சிற ு தடுப்பணைகள ் கட் ட வேண்டும ் என்ற ு தெரிவித்தால ் தேவையின ் அடிப்படையில ் அந்தப ் பணிகள ் எடுத்துக்கொள்ளப்படும ். தடுப்பணை பற்றி கேட்காமல் பாலாற்றில் மணல் அள்ளுவதால் நீர் ஆதாரம் குறைந்துவிட்டதாக ப ா.ம. க உறு‌ப்‌பின‌ர் குற்றம்ச ா‌ற்ற ுகிறார். இரு மாநிலங்களுக்கு இடையே அணை கட்டுவதில் சில விதிமுறைகள் உள்ளன. பாலாறும் அதில் சேர்ந்துள்ளது. மேலே இருக்கும் இடத்தில் அணை கட்டும்போது கீழ்ப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

ஆனால், எந்த மாநிலமும் அப்படி செய்யவில்லை. இதை எதிர்த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்து‌க்க ுத்தான் செல்ல வேண்டும். உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற தீர்ப்பை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அமல்படுத்த வேண்டும். இதே பிரச ் சனைதான் முல்லைப் பெரியாறு அணை விவகாரத்திலும் உள்ளது.

இதுதொடர்பான வழக்கில் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் நமக்கு சாதகமாக தீர்ப்பளித்தது. ஆனால் அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று கேரள அரசு மீண்டும் மீண்டும் கோரினார்கள். ஆனால் உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் ஒரே உத்தரவைத்தான் பிறப்பித்தது. அந்த உத்தரவை கேரள அரசு அமல்படுத்தவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச ் சனைகளை தீர்க்க மாநில அரசுகள் ஒத்துவர வேண்டும். ஆனால் அவர்கள் ஒத்துவரவில்லை. ஏதாவது ஒரு பிரச ் சனை வந்தபிறகே பாலாறு பிரச்னை தீரும் எ‌ன்று துரைமுருக‌ன் கூ‌றினா‌ர்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments