Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகராறு இல்லாத நதி தாமிரபரணி: நல்லகண்ணு

Webdunia
புதன், 4 மே 2011 (17:09 IST)
தாமிரபரண ி நத ி மட்டும ே தகராற ு இல்லா த நதியா க உள்ளத ு எ‌ன்று கூ‌றிய இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்சியின ் தேசி ய கட்டுப்பாட்டுக ் குழுத ் தலைவர ் ஆர ். நல்லகண்ண ு, தாமிரபரண ி நதியைப ் பாதுகாக் க வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

தாமிரபரண ி ஆற்றில ் மணல ் அள் ள 5 ஆண்டுகளுக்க ு நீதிமன்றத்தில ் தடையாண ை பெற் ற நல்லகண்ணுக்க ு தாமிரபரண ி அமைப்ப ு சார்பில ் பாளையங்கோட்ட ை ஜவாஹர ் மைதானத்தில ் நே‌ற்‌றிரவு பாராட்ட ு விழ ா நடைபெற்றத ு.

இ‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு ப‌ே‌சிய நல்லகண்ண ு, மனிதன ் இன்ற ு தான ் அனுபவிக்கும ் இயற்க ை வளங்கள ை எதிர்கா ல சமுதாயத்திற்கும ் விட்டுச ் செல் ல வேண்டும ். அத ை அழித்துவிட்ட ு செல்லக ் கூடாத ு. தாமிரபரண ி ஆற ு தமிழ ் வளர்த் த பெரும ை உடையத ு. ஆற்றங்கரையோரங்களில ் தமிழ ் மொழ ி செழித்த ு வளர்ந்துள்ளத ு. அத்தகை ய நதிகள ை நாம ் பாதுகாக் க வேண்டும ்.

தமிழ்நாட்டில ் இன்ற ு காவிர ி, வைக ை, பாலாற ு ஆகி ய நதிகள ் அழிந்த ு வருகின்ற ன. இந் த நதிகளில ் எல்லாம ் இப்போத ு தண்ணீர ் வருவதில்ல ை. காவிர ி நதியில ் ஆடிப ் பெருக்குக்குக ் கூ ட தண்ணீர ் வருவதில்ல ை. பாலாற ு பாழ்பட்ட ு விட்டத ு. வைகைக்கும ் சிக்கல ் வந்த ு விட்டத ு.

தாமிரபரண ி நத ி மட்டும ே தகராற ு இல்லா த நதியா க உள்ளத ு. செல்வம ் செழிக்கும ் ஜீவநத ி தாமிரபரண ி. அத ு செல்லும ் இடங்களில ் எல்லாம ் வளமைய ை ஏற்படுத்த ி செல்கிறத ு. ஆனால ் அதன ் தன்ம ை இன்ற ு கெட்ட ு விட்டத ு. அதைப ் பாதுகாக் க முடியும ா என் ற கேள்வியும ் எழுந்துள்ளத ு.

தாமிரபரணிய ை பாதுகாக் க வேண்டி ய கடம ை நாம ் அனைவருக்கும ் உள்ளத ு. இங்க ு மணல ் அள்ளுவதற்க ு எதிரா க நான ் நீதிமன்றத்தில ் தடையாண ை பெற்றதைக ் கண்டித்த ு சிலர ் சுவரொட்டிகள ை ஒட்டினர ். அத ை யார ் ஒட்டினார்கள ் என்பத ு தெரியும ். அவர்கள ் ' என்ன ை அரசியல ை விட்ட ு ஓட ு' எ ன அதில ் கூறியிருந்தார்கள ். அவர்கள ் பிறப்பதற்க ு முன்ப ே நான ் பிறந்தவன ், அரசியலுக்க ு வந்தவன ்.

தாமிரபரணிய ை பாதுகாக்கும ் கடம ை நமக்க ு உண்ட ு. தாமிரபரண ி ஆற்றில ் மணல ் அள்ளுவதைத ் தடுக் க நாம ் உறுத ி கொள் ள வேண்டும ். நீதிமன் ற தடையாணைய ை அகற் ற முயற்சிகள ் மேற்கொள்ளப்பட்ட ு வருகின்ற ன. அத ை முறியடிக் க எல்லோரும ் ஒத்துழைக் க வேண்டும ். நாம ் அனைவரும ் உறுதியா க இருந்தால்தான ் தாமிரபரணிய ை பாதுகாக் க முடியும ் என ்று நல்லகண்ணு கூ‌றினா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments