Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தகராறு இல்லாத நதி தாமிரபரணி: நல்லகண்ணு

தகராறு இல்லாத நதி தாமிரபரணி: நல்லகண்ணு
, புதன், 4 மே 2011 (17:09 IST)
தாமிரபரணி நதி மட்டுமதகராறஇல்லாநதியாஉள்ளதஎ‌ன்று கூ‌றிய இந்திகம்யூனிஸ்டகட்சியினதேசிகட்டுப்பாட்டுககுழுததலைவரஆர். நல்லகண்ணு, தாமிரபரணி நதியைபபாதுகாக்க வே‌ண்டு‌ம் எ‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டா‌ர்.

தாமிரபரணி ஆற்றிலமணலஅள்ள 5 ஆண்டுகளுக்கநீதிமன்றத்திலதடையாணபெற்நல்லகண்ணுக்கதாமிரபரணி அமைப்பசார்பிலபாளையங்கோட்டஜவாஹரமைதானத்தில் நே‌ற்‌றிரவு பாராட்டவிழநடைபெற்றது.

இ‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு ப‌ே‌சிய நல்லகண்ணு, மனிதனஇன்றதானஅனுபவிக்குமஇயற்கவளங்களஎதிர்காசமுதாயத்திற்குமவிட்டுசசெல்வேண்டும். அதஅழித்துவிட்டசெல்லககூடாது. தாமிரபரணி ஆறதமிழவளர்த்பெருமஉடையது. ஆற்றங்கரையோரங்களிலதமிழமொழி செழித்தவளர்ந்துள்ளது. அத்தகைநதிகளநாமபாதுகாக்வேண்டும்.

தமிழ்நாட்டிலஇன்றகாவிரி, வைகை, பாலாறஆகிநதிகளஅழிந்தவருகின்றன. இந்நதிகளிலஎல்லாமஇப்போததண்ணீரவருவதில்லை. காவிரி நதியிலஆடிபபெருக்குக்குககூதண்ணீரவருவதில்லை. பாலாறபாழ்பட்டவிட்டது. வைகைக்குமசிக்கலவந்தவிட்டது.

தாமிரபரணி நதி மட்டுமதகராறஇல்லாநதியாஉள்ளது. செல்வமசெழிக்குமஜீவநதி தாமிரபரணி. அதசெல்லுமஇடங்களிலஎல்லாமவளமையஏற்படுத்தி செல்கிறது. ஆனாலஅதனதன்மஇன்றகெட்டவிட்டது. அதைபபாதுகாக்முடியுமஎன்கேள்வியுமஎழுந்துள்ளது.

தாமிரபரணியபாதுகாக்வேண்டிகடமநாமஅனைவருக்குமஉள்ளது. இங்கமணலஅள்ளுவதற்கஎதிராநானநீதிமன்றத்திலதடையாணபெற்றதைககண்டித்தசிலரசுவரொட்டிகளஒட்டினர். அதயாரஒட்டினார்களஎன்பததெரியும். அவர்கள் 'என்னஅரசியலவிட்டஓடு' அதிலகூறியிருந்தார்கள். அவர்களபிறப்பதற்கமுன்பநானபிறந்தவன், அரசியலுக்கவந்தவன்.

தாமிரபரணியபாதுகாக்குமகடமநமக்கஉண்டு. தாமிரபரணி ஆற்றிலமணலஅள்ளுவதைததடுக்நாமஉறுதி கொள்வேண்டும். நீதிமன்தடையாணையஅகற்முயற்சிகளமேற்கொள்ளப்பட்டவருகின்றன. அதமுறியடிக்எல்லோருமஒத்துழைக்வேண்டும். நாமஅனைவருமஉறுதியாஇருந்தால்தானதாமிரபரணியபாதுகாக்முடியுமஎன்று நல்லகண்ணு கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil